இப்படியும் நடிக்க முடியுமா என வியக்க வைத்த பகத் பாசிலின் 4 படங்கள்.. விக்ரம் அமரை மீண்டும் புக் செய்த கமல்
கோலிவுட்டில் பகத் பாசில் நடிப்பில் கலக்கிய 4 படங்கள்
கோலிவுட்டில் பகத் பாசில் நடிப்பில் கலக்கிய 4 படங்கள்
நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் ரிலீஸ் ஆகும் ஒரு மாதத்திற்கு முன்பே வடிவேலுவின் படம் ஓடாது என கணித்த பிரபலம்.
கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவில்லை என்பதால் பிரபல நடிகர் அந்த கதையில் நடிக்கவிருக்கிறார்.
நடிக்க மறுத்த உதயநிதி, பழிதீர்க்க கமலஹாசன் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை.
இயக்குனர் ஷங்கர் நட்புக்காக மீண்டும் அகல பாதாளத்தில் காலை விட துணிந்து உள்ளார்.
2022-ல் அதிக படங்களை இசையமைத்த டாப் 5 இசையமைப்பாளர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
நட்பை மையமாக வைத்து வெளியான டாப் 10 படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
அதிலும் முக்கியமாக படத்தில் வடிவேலுவின் காமெடி சுத்தமாக எடுபடவில்லை.
நாய் சேகர் ரிட்டன்ஸ் கொடுத்த இந்த மரண அடி வடிவேலுவை கொஞ்சம் யோசிக்கவும் வைத்திருக்கிறது.
வடிவேலு ஓவர் திமிரில் ஆடக்கூடியவர், அதனால் 85 படங்களில் நடித்தும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று காமெடி நடிகர் ஒருவர் புலம்பி உள்ளார்.
காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து இப்போது தொடர்ந்து ஹீரோ வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
கோலிவுட்டில் டாப் 10 பேய் படங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
இதெல்லாம் பார்த்து நொந்து போய் தான் அஜித் இனிமேல் வடிவேலு உடன் இணையவே கூடாது என்று முடிவெடுத்து இருக்கிறார்.
வடிவேலு நடித்த சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் டைட்டிலை பெறுவதற்கு அசிங்கப்பட்டு வாங்கினோம் என கூறியிருக்கிறார்.
வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூன்றாவது நாள் வசூல் விவரம்.