தேசிய விருதுக்கு தயாராகும் வடிவேலு.. வாய் ஓயாமல் புகழ்ந்து தள்ளும் பிரபலம்
நகைச்சுவை மன்னனாக ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் வடிவேலு சில வருடங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது அவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.