கையை உலக்கை போல் மாற்றிய லாரன்ஸ்.. சந்திரமுகி 2 படத்திற்காக ரிஸ்க் எடுக்கும் மாஸ்டர்
சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி அதன் மூலம் ஹீரோ வாய்ப்பு கிடைக்க தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் லாரன்ஸ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான லாரன்ஸ்