Viduthalai Oscar

சப்ப கட்டு கட்டி 3 படங்களை ஆஸ்கருக்கு அனுப்பாத குழு.. நின்னு பேசி இருக்க வேண்டிய விடுதலை படம்

Oscar 2023 Nomination: இந்த வருடத்திற்கான தேசிய விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்ட போதே தமிழ் சினிமா ரசிகர்கள் பயங்கர டென்ஷன் ஆகிவிட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் ஜெய்

chandramukhi2-movie

லக்க லக்க லக்கா, நிஜ சந்திரமுகியின் ஆட்டம் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Chandramukhi 2 Twitter Review: 800 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் பெரும் சாதனையை நிகழ்த்திய சந்திரமுகி தற்போது இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டு வெளியாகி உள்ளது.

dhruv-vikram-mari-selvaraj

துருவ் விக்ரமுக்கு அடுத்தபடியா புது மாப்பிள்ளையை லாக் செய்த மாரி செல்வராஜ்.. எல்லாம் பொண்டாட்டி வந்த அதிர்ஷ்டம்

துருவ் விக்ரம் படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கும் ஹீரோ.

chandramukhi-trailer

நிஜ சந்திரமுகியை இறக்கிவிட்டு பயமுறுத்தும் வாசு.. ரிலீஸ் தேதியுடன் வெளியான அடுத்த டிரைலர்

Chandramukhi 2 Trailer: பி வாசு இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற படம் சந்திரமுகி. மேலும் திரையரங்குகளில் அதிக நாள் ஓடிய படம் என்ற பெருமையை சந்திரமுகி படம் தான் தற்போது வரை பெற்று இருக்கிறது. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு வாசு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார்.

லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா மற்றும் வடிவேலு ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த சூழலில் செப்டம்பர் முதல் வாரமே சந்திரமுகி 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் வேலைகள் மீதம் இருந்ததால் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Also Read : மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

மேலும் ரிலீஸ் நெருங்குவதால் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக படக்குழு ரிலீஸ் தேதியுடன் டிரைலரை வெளியிட்டுள்ளது. அதில் தொடக்கத்திலேயே ஜோதிகாவின் புகைப்படம் இடம் பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி இருந்தது. மேலும் முதல் பாகத்தில் ஜோதிகா தன்னை தானே சந்திரமுகி ஆக நினைத்துக் கொண்டு பேயாக மாறிவிடுவார்.

ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நிஜ சந்திரமுகி இறங்கி வந்துள்ளதாக வடிவேலு கூறி இருக்கிறார். அதன்படி கங்கனா ரனாவத் அவர் தான் சந்திரமுகியாக நடித்திருக்கிறார். அதிலும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் பட்டையை கிளப்பி இருக்கிறார். பேய் படம் என்றாலே அவருக்கு கைவந்த கலை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Also Read : ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

அதேபோல் சந்திரமுகி 2 படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் வடிவேலு, ரஜினி காம்பினேஷன் சந்திரமுகி படத்தில் எப்படி நன்றாக இருந்ததோ அதேபோல் தான் லாரன்ஸ், வடிவேலு கூட்டணியும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இப்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

chandramukhi-2-trailer

17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு.. வெளியானது சந்திரமுகி 2 ட்ரெய்லர்

Chandramukhi 2 Trailer: கடந்த 17 வருடங்கள் கழித்து மறுபடியும் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் சந்திரமுகி 2. முதல் பாகத்தில் வேட்டையனாக ரஜினி நடித்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இன்று அந்த படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் வேட்டைய ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இவர்களுடன் சுரேஷ் சந்திரா மோகன், ரவி மரியா மற்றும் ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே, லக்ஷ்மி மேனன், வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Also Read: மக்களுக்கு சேவை புரிய கடவுள் தன்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.. பட ரிலீஸ் டைம்ல உருட்டும் லாரன்ஸ், விளாசிய ப்ளூ சட்டை

படத்தை லைக்கா மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதில் 200 வருடத்து பகையை சந்திரமுகி தீர்த்துக் கொள்வதாக படத்தின் கதையை உருவாக்கி இருக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்த டயலாக் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறது.

இதனால் வடிவேலுவே, ‘17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு’ என்று ட்ரெய்லரில் கலாய்த்துள்ளார். வேட்டையனாக சூப்பர் ஸ்டாரை பார்த்த ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸை அந்த கெட்டப்பில் பார்க்கும் போது ஏதோ மிஸ் ஆகிறது போன்ற பீல் ஏற்படுகிறது.

Also Read: கைகலப்புடன் முடிந்த சந்திரமுகி 2 விழா.. லாரன்ஸ்சை போல் விழி பிதுங்கி நிற்கும் அட்லீ

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் பங்களாவில் தான் சம்பவங்கள் நிகழ்வது போல் கதையை நகர்த்துகின்றனர். முதல் பாகத்தில் எப்படியோ அதே போல் இரண்டாம் பாகத்திலும் வடிவேலுவின் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதை ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

சந்திரமுகி 2 டிரைலர் இதோ!

vadivelu

மாமன்னன் வெற்றியால் வடிவேலு போட்ட மாஸ்டர் பிளான்.. ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

வடிவேலுவை பொறுத்த வரைக்கும் அவருக்கு சினிமாவில் கடந்த பத்து வருடங்கள் ரொம்பவும் சோதனை காலமாக இருந்தது.

vadivelu

வடிவேலு கமலுடன் சேர்ந்து நடித்த மூன்றே படங்கள்.. இசக்கி ஆக உலக நாயகனைக் கவர்ந்த கதாபாத்திரம்

கமல் 90களின் காலகட்டத்தில் மட்டுமே கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோருடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார்.

kamal-udhayanithi

மாமன்னனுக்கு பிறகு உதயநிதி நடிக்கும் அடுத்த படம்.. இப்பவே முதலமைச்சராக பார்க்க ஆசைப்பட்ட கமல்

Udhayanidhi Next Movie: சினிமாவில் நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். அதுவும் அமைச்சர் பதவி கிடைத்ததும் இனிமேல் படங்களில் இரண்டு