udhayanithi-maanannan

உதயநிதியின் சினிமா கேரியரிலேயே மாமன்னன் தான் அதிக வசூலாம்.. மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

மாமன்னன் படத்திற்கு இதுவரை கிடைத்திருக்கும் ஒட்டுமொத்தமான வசூல் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

keerthi-udhayanithi

விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் திணறும் கீர்த்தி சுரேஷ்.. உதயநிதியால் ஏமாந்த பரிதாபம்

ரஜினி, விஜய் போன்ற பிரபலங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்று முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

Maamannan

போட்ட காச கூட எடுக்கல அதுக்குள்ள அலப்பறையா.? 2 நாளில் சக்சஸ் மீட் கொண்டாடிய மாமன்னன் டீம்

அப்படிப்பட்ட நிலையில் இரண்டு நாட்களில் சக்சஸ் மீட்டை மாமன்னன் டீம் கொண்டாடி வருவது வேடிக்கையாக தான் இருக்கிறது.

mari-selvaraj-udhayanidhi

மாரி செல்வராஜுக்கு உதயநிதி கொடுத்த பரிசு.. விலை மட்டும் இத்தனை லட்சமா.?

இப்படி ஒரு விலை உயர்ந்த பரிசை உதயநிதி, மாரி செல்வராஜுக்கு கொடுத்து மாமன்னன் குறித்த தன் மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

maamannan-vadivelu

வாய்க்கிழிய பேசின பேச்சுக்கும் படத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.. மண்ணை கவ்விய மாமன்னன்

இப்படி மேடையில் மட்டும் வாய்கிழிய பேசிய மாரி செல்வராஜ் இந்த மாமன்னன் படத்தின் மூலம் மண்ணை கவ்வி இருக்கிறார்.

mari-selvaraj-maanannan

அடுத்த தலைமுறை ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த மாரி செல்வராஜ்.. மாமன்னனில் கவனிக்கப்பட வேண்டிய 3 விஷயங்கள்

இந்த சூழலில் மாமன்னன் படத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கிறது.

Maamannan

குழி தோண்டி புதைக்க நினைத்த கூட்டம்.. மீண்டும் நடிகனாக நிரூபித்த ‘மாமன்னன்’ வடிவேலுவின் வெற்றிக்கு காரணம்

வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்ததிலிருந்து அவருடனே பயணித்த பலரும் அவரை பற்றி ரொம்பவும் மோசமாக பேட்டிகள் கொடுத்து ரசிகர்களுக்கு அவர் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தினர்.

udhayanidhi-mari selvaaraj

உண்மையான மாமன்னன் தனபாலுக்கு நடந்த அவமானம்.. உதயநிதியின் விரலை வைத்து அவர் கண்ணை குத்திய மாரி செல்வராஜ்

பலரும் மறந்து போயிருந்த சம்பவத்தை மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் வாயிலாக பரபரப்பாக்கி அம்பை வேறு பக்கம் திருப்பி விட்டுள்ளார்.

vadivelu-uthayanithi

மாரி செல்வராஜால் ரணகளமாகும் சோசியல் மீடியா.. உண்மையான மாமன்னன் இவர் தான்

உண்மையான மாமன்னனையும் வடிவேலுவையும் ஒப்பிட்டும் இப்போது பல கருத்துக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.