ஓவர் ஆக்டிங் என அப்பட்டமாய் தெரிந்த சிவாஜியின் 5 படங்கள்.. சீரியஸாய் நடித்ததை இப்போது கேலி செய்யும் இளசுகள்
தமிழ் சினிமா வரலாற்றை கொஞ்சம் புரட்டி பார்த்தால் அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவரின் கணீர் குரலும், உருக்கமான நடிப்பும் ரசிகர்களை