vanibhojan-cinemapettai-01

கணவன் தவறு செய்தால் ஏற்றுக் கொள்ளலாமா எனக் கேட்ட ரசிகர்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் அளித்த வாணி போஜன்

தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன்.ஆனால் இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடம்

nayanthara-vanibhojan

நயன்தாராவுக்கு போட்டியாக வளர்ந்து வரும் வாணி போஜன்.. பாராட்டித் தள்ளிய பிரபலம்!

தெய்வமகள் என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். அதற்கு பின்னர் ஓ மை கடவுளே, லாக் அப் போன்ற படங்களின்

aalambana-cinemapettai-01

ராஜாவாக வைபவ், பூதமாக முனீஸ்காந்த்.. ஹாலிவுட் அலாதீன் ஸ்டைலில் வெளியான ஆலம்பனா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வைபவ் ரெட்டி தற்போது கவனிக்கப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் மினிமம் பட்ஜெட்

Hotstar-Specials-Live-Telecast

காஞ்சனா-2 படத்தை அட்ட காப்பியடித்த வெங்கட் பிரபு.. LIVE TELECAST வெப்சீரிஸ் ட்ரெய்லரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சமீபகாலமாக வெப்சீரிஸ் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. பாவ கதைகளை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் எனும் பெயரில் ஒரு வெப் சீரிஸ் இயக்கியுள்ளனர்.

இந்த வெப் சீரியஸில் காஜல் அகர்வால் மற்றும் வைபவ், கயல் ஆனந்தி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் முழுக்க முழுக்க பேய் மையமாக வைத்து கதை கருவை உருவாக்கி உள்ளனர்.

தற்போது இந்த வெப் சீரிஸ் இன் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் ஓரளவு வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஒருசில ரசிகர்கள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளை பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ் இயக்கி பிரமாண்டமான வெற்றி பெற்ற காஞ்சனா 2 திரைப்படத்தில் லைவ் டெலிகாஸ்ட் மூலம் பொய்யான ஒரு நபரை பேயாக காண்பித்து பின்பு உண்மையாகவே லைவ் டெலிகாஸ்ட்ல் பேய் காண்பித்தனர்.

தற்போது அதே பட காட்சிகளை அப்படியே வைத்து இந்த வெப் சீரிஸ் இசை உருவாகியுள்ளதாகவும், ராகவா லாரன்ஸ் பயன்படுத்திய வித்தையை தான் வெங்கட் பிரபுவும் பயன்படுத்துவதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் ரசிகர் சொன்னது போல் காஞ்சனா-2 படத்தில் இடம்பெற்ற வசனம் மட்டும் காட்சியும் அப்படியே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.