இளையராஜா copyrights மாதிரி பல்லவிக்காக ஆதங்கப்பட்ட வைரமுத்து
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பழைய பாடல்களை திரைப்படங்களில் மீண்டும் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. உரிமையுடன் இசையமைப்பாளர் களிடமிருந்து அனுமதி பெற்றால் பெரும்பாலும் பிரச்சனை ஏற்படுவதில்லை.