பேரன், பேத்தி எடுத்த பின் இப்படியா அசிங்கப்படுத்துவது? சின்மயி கிழித்து தொங்கவிட்ட மூத்த நடிகை
பாடகி சின்மயி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடி பாடகியாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து. தமிழ், தெலுங்கு,