த்ரிஷா, நயன்தாராக்கு கூட கிடைக்காத வாய்ப்பு.. நாட்டாமை பொண்ணு கால்ஷீட்டை லாக் பண்ணிய ஆஸ்கார் இயக்குனர்!
Varalakshmi Sarathkumar: கொடுக்கிற தெய்வம் கூரைய பிச்சுகிட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க. அப்படி ஒரு விஷயம் தான் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நடந்திருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயின் ஆக