நினைத்த மாதிரி இல்லாத வெங்கட் பிரபு மீது ஏஜிஎஸ் காட்டிய வெறுப்பு.. கோட்டுக்கு பின் ஆனா கெட் அவுட்
கோட் படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவை கெட்ட காலம் பிடித்து ஆட்டி வருகிறது. மனுஷன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதே தெரியவில்லை. ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் படம்