ஒரேடியா சீரியஸ் மூடில் வெங்கட் பிரபு.. கேரியரே போய்விடும் என்ற பயத்தில் நோ பார்ட்டி பப்
வெங்கட் பிரபு அனைத்து விஷயத்துக்குமே நோ சொல்லிவிட்டு ரொம்பவே சீரியஸாக கதையை ரெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார்.
வெங்கட் பிரபு அனைத்து விஷயத்துக்குமே நோ சொல்லிவிட்டு ரொம்பவே சீரியஸாக கதையை ரெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார்.
இப்படி இவர் பிஸியாக இருக்கும் சூழலில் விக்னேஷ் சிவனின் நிலைதான் பரிதாபமாக மாறி இருக்கிறது.
தளபதி, சினிமாவை விட்டு விலகினால் என்ன நடக்கும் என்பதை வெளிப்படையாக பேசிய பிரபலம்.
அதை குறித்து வெளியான தகவலும் மிகவும் வைரலாக பேசப்பட்டது.
அதைத் தொடர்ந்து தான் இவர் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு பெற்றார் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் திரையில் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்த படம் தான் கஸ்டடி
வெங்கட் பிரபு பப், பார்ட்டி, மது போன்ற அனைத்தையும் அறவே மறந்து விட்டார்.
விக்னேஷ் சிவன் வெங்கட் பிரபுவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இயக்குனர்களுக்கும் ஒரு மரண பயத்தை காட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதால், தளபதி 68 படத்தின் எந்த ஒரு செய்திகளும் லியோவின் ஹைப்பை குறைத்து விடக்கூடாது என்பதில் விஜய் ரொம்பவே உறுதியாக இருக்கிறார்.
இது விஜய் ரசிகர்களுக்கு இன்று வரை ஒரு வருத்தமாக தான் இருக்கிறது.
அஜித், விஜய்யை பார்ப்பதற்காகவே அவருடைய கேரவனின் வெளியில் காத்திருந்திருக்கிறார்.
இப்படி தீவிர அரசியலில் கால் பதிக்க இருக்கும் விஜய்யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எனவும் அவர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
தமிழிலும் ஐந்து டைம் டிராவல் கதைகள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கின்றன.
இந்த 5 இயக்குனர்கள் ஒரு டாப் ஹீரோவை வைத்து படம் பண்ணுவதற்குள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.
லியோவை விட தளபதி 68 படத்தின் ரிலீஸ் அப்டேட் தான் தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.