பிரம்மாண்டமா ஒரு படம் பண்ணியாச்சு, கமர்ஷியலா ஒரு ஹிட் கொடுக்கலாம் வெங்கட்.. கட்டளையிட்ட விஜய்
மக்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
மக்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
அப்படி 90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் ஜோடியாக இருந்தவர்கள் தான் விஜய் மற்றும் திரிஷா.
புன்னகை அரசி சினேகாவை கவர்ச்சியாக காட்டிய ஐந்து இயக்குனர்கள் யார் என்பதை பார்ப்போம்.
தளபதி 68 படத்தின் தகவல்கள் ஒவ்வொன்றாக வந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு டைட்டிலும் இதுவாகத்தான் இருக்கும் என்று வெளிவந்திருக்கிறது.
அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் சல்மான் கான், அக்ஷய் குமார், ரஜினி காந்த் இருந்து வந்த நிலையில் இப்போது இவர்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.
கமல் படத்தில் இடம் பெற்ற பெயரை வைத்துக்கொண்ட தனுஷ்.
தளபதி 68 படத்தின் ப்ரோமோஷன் வீடியோவை இயக்கும் பிக் பாஸ் பிரபலம்.
லியோ படத்தின் பரபரப்பு குறைவதற்குள் தளபதி 68 அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
அட்லி இயக்கத்தில் வெளிவந்த படமான பிகில் படம் நல்ல விமர்சனத்தை பெற்று சுமார் 250 கோடி வசூலை பெற்றது.
ஒரே நாளில் வெளியாகும் 4 டாப் நடிகர்களின் படங்கள்.
விஜய் பட வாய்ப்பு கிடைத்ததால் இரண்டு ஹீரோக்களை கழட்டி விட்ட வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபு தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஆப்பால் பத்து கோடி பறிபோனது.
ஜெயம் ரவி தானாகவே முன்வந்து ஒரு இயக்குனர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார்.
விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு இவருக்கு பிடித்தமான இயக்குனருடன் கூட்டணி வைக்கலாம் என்று இருந்தவரை நம்பி ஏமாற்றி விட்டார் இயக்குனர்.
இது சில விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் விஜய் படம் அவருக்கு கிடைத்தது யாரும் எதிர்பாராத ஒன்று தான்.