மங்காத்தா படத்தில் அர்ஜுன் முதல் சாய்ஸ் இல்லையாம்.. யார் அந்த மாஸ் ஹீரோ தெரியுமா.?

தல அஜித்தின் மாஸ் பற்றி தமிழ் சினிமாவில் அறிந்திடாதவர்கள் இருக்க முடியாது. கடந்த சில வருடங்களாக அஜீத் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல்

vijay-venkat-cinemapettai

ரொம்ப நாளா ஒரே மாதிரி நடிக்கும் விஜய்.. அவர வேற மாதிரி மாத்த ஆசைப்படும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற படம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை

அடுத்த படத்தில் முரட்டு வில்லனை ஹீரோவாக்கும் வெங்கட்பிரபு.. லேட்டஸ்ட் அப்டேட்

தமிழில் சென்னை 28 படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இசையமைப்பாளர் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கங்கை அமரனின் மகனும் நடிகர் பிரேம்ஜியின்

மங்காத்தா ரேஞ்சுக்கு உருவாகும் வெங்கட் பிரபுவின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான மாநாடு படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை

90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் விஜே திடீர் மரணம்.. ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த வெங்கட் பிரபு

90களில் மிகவும் பிரபலமான விஜேவாக இருந்தவர் தான் ஆனந்த கண்ணன். இவர் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் விஜேவும்கூட. வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஆனந்த கண்ணன்,

ajith-cinemapettai

கன்னடத்தில் கால்பதிக்கும் அஜீத்தின் சூப்பர் ஹிட் இயக்குனர்.. ஹீரோ யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் வெங்கட்பிரபு முதலில் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன்பின்னர் கடந்த 2007ஆம்

ajith-valimai

வலிமை அடுத்த அப்டேட்.. இயக்குனரின் அதிரடி அறிவிப்பு!

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் புதிய படம் “வலிமை”. இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக வினோத்துடன்

தன்னைப்பற்றி வெளியான மீம்.. ஹாயாக ரிப்ளே செய்த அஜித் பட இயக்குனர்

சினிமாவில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து மீம்கள் வெளிவருவது வழக்கமான ஒன்றுதான். சிலர் இதை ஜாலியாக எடுத்துக் கொள்வார்கள், இன்னும் சிலர் இதை கண்டு

simbu

தயவு செய்து வதந்தி பரப்பாதீங்க.. கடுப்பான சிம்பு பட இயக்குனர்.

பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது நடிகர் சிம்பு படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் வெளியீட்டிற்கு

மாநாடு படம் இவருக்கு 100வது படமாம்.. வெங்கட் பிரபு வெளியிட்ட சுவாரசிய தகவல்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கியவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல படங்கள்

ajith-tapsee

டாப்ஸிக்கு கொக்கி போடும் பிரபல அஜித் பட இயக்குனர்..

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான ஆடுகளம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படமே வெற்றிப் பெற்றதால் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமானார்.

simbu-cinemapettai

மாநாடு படத்தில் பணியாற்றியவர்களுக்கு சிம்பு கொடுத்த கிப்ட்.. கொண்டாட்டத்தில் இருக்கும் படக்குழுவினர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக

vijay-venkat-prabhu

விஜய் நிராகரித்த வெங்கட்பிரபு கதை.. ஏமாந்து சின்னாபின்னமான பிரபல நடிகர்

வெங்கட் பிரபு அஜித் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மங்காத்தா படத்திற்கு பிறகு விஜய் மற்றும் வெங்கட்பிரபு கூட்டணி உருவாக இருந்தது. இதற்காக விஜயும் வெங்கட்

simbu

கிளீன் ஷேவ் செய்து மொழு, மொழுன்னு மாறிய சிம்பு வீடியோ.. பன்னீர் மஸ்ரூம் அசத்தலான குக்கிங்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் தான் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

முன்னதாக இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் வெளியிட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இவர் கைவசம் பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன.

https://youtu.be/0Suw-BAzS_s

தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி சிம்பு நடித்து கொண்டிருந்தாலும் அவ்வபோது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பன்னீர் மஷ்ரூம் சமைக்கும் அந்த வீடியோவுக்கு ‘சிக்கன் to பன்னீர்’ என தலைப்பிட்டுள்ளார். தன் முகம் தற்போதுதான் நன்றாக இருப்பதாகவும், ரொம்ப நாள் வைத்திருந்த தாடியை எடுத்துவிட்டதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

கடந்த வருடம் இதேபோல் சமையல் செய்யும் வீடியோவை சிம்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த வீடியோவில் நான் திருமணம் செய்து கொண்டால், என் மனைவிக்கு நானே சமைத்து கொடுப்பேன் என சிம்பு குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டது. தற்போது கிளீன் ஷேவ் செய்து புது லுக்கில் மீண்டும் ஒரு சமையல் வீடியோவை வெளியிட்டு உள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தாடி இல்லாமல் இருக்கும் சிம்புவின் நியூ லுக்கை ரசிகர்கள் ரசித்து கொண்டாடி வருகின்றனர்.

simbu

அதிக பட்ஜெட்டில் உருவாகும் சிம்புவின் அடுத்த படம்.. கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள்!

சிம்பு என்ற உடன் நினைவிற்கு வருவது சிம்பு என்கிற சிலம்பரசன் இப்போது எஸ்.டி.ஆர். அப்படி எந்த அடையாளமோ புனைப்பெயரோ தேவையற்ற அறிமுகமாகிறார் எஸ்.டி.ஆர். நடிப்பு, நடனம், இயக்கம்,

சிம்பு அவ்வளோ வொர்த் இல்ல.. மாநாடு படத்திற்கு இவ்வளவு விலையா.? தலைதெறிக்க ஓடிய பிரபல நிறுவனம்!

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சிம்பு கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு

nayathara-simbu

செம்ம ஸ்மார்ட்டாக புகைப்படம் வெளியிட்ட சிம்பு.. நயன்தாரா மிஸ் பண்ணிட்டாங்களே!

சிம்பு உடம்பை குறைத்ததில் இருந்தே அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். மார்க்கெட் இல்லை என்றாலும் அவரை வைத்து படம் தயாரிக்க

movies

சென்னை 600028 படத்தில் நடித்துள்ள பா ரஞ்சித்.. 100 வாட்டி படம் பார்த்தாச்சு, இப்பதான் கண்டுபிடிக்கிறோம்!

தமிழ் சினிமாவில் சர்ச்சை இயக்குனராக வலம் வரும் பா ரஞ்சித் இயக்குனர் வெங்கட் பிரபுவின் அசிஸ்டன்ட் இயக்குனர் என்பதை வெங்கட் பிரபு பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். கமர்சியல்

simbu-cinemapettai

சிம்புவின் அடுத்த மூன்று படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் இவர்தான்.. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்!

சிம்புதான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களில் லக்கி ஹீரோவாக வலம் வருகிறார். பலருக்கும் ஒரு பட வாய்ப்பே கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சிம்புவுக்கு மட்டும்

simbu-venkat

மாநாட்டை மலை போல நம்பும் சிம்பு.. வெங்கட் பிரபு கொடுத்த வாக்குறுதிதான் இங்க ஹைலைட்

ஒருகாலத்தில் தயாரிப்பாளர்களை தவிக்க விட்டுக்கொண்டிருந்த சிம்பு தற்போது தயாரிப்பாளர்களின் சொல்பேச்சு கேட்டு நடப்பது அனைவருக்குமே ஆச்சரியம்தான். உடல் எடையை குறைத்து ரீ என்ட்ரி கொடுத்த பிறகு தற்போது

baby-simbha-venkat-prabhu

பட விளம்பரத்துக்காக அல்பதனமாக நடந்து கொண்ட பிரபலங்கள்.. அஜித்தை வைத்து விளையாடிய வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் எப்படியாவது ரசிகர்களிடம் பேரும் புகழும் பெற்று விட வேண்டும் என்பதற்காக சில அல்பதனமான செயல்களை செய்து வருகின்றன.  அதுமட்டுமில்லாமல் படம் வெளிவந்த

ajith-venkat-prabhu-cinemapettai

ஹலோ நான் அஜித் பேசறேன்.. வெங்கட் பிரபுவுக்கு கால் பண்ணி ஷாக் கொடுத்த தல

தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் வரிசையில் இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் கொண்டாட தவறுவதில்லை. அந்தளவிற்கு இவர் மீதான அன்பு,

ajith-dheena-movie-stills

அல்டிமேட் ஸ்டார் அஜித் தலயாக மாற இவரும் ஒரு காரணம்.. வத்தி குச்சியை பத்த வைத்தவரே இவர்தான்

தமிழ் சினிமாவில் பல நடன இயக்குனர்கள் ஆரம்ப காலத்தில் பல படங்களில் பாடல்களுக்கு ஓரமாக நடனமாடி உள்ளனர். பல வருடங்கள் பிறகு ஏதாவது ஒரு படத்தில் கோரியோகிராபர் 

simbu

எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்ல சிம்பு.. மாநாடு படத்தால் வந்த சர்ச்சை!

எனக்கு எந்த மதத்தின் மீதும் பெரிதாக நம்பிக்கை இல்லை என மதம் பற்றி பேசுபவர்களுக்கு பதில் அளித்துள்ளார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில்

கதை திருட்டில் சிக்கிய வெங்கட்பிரபு.. இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இது வேற என குழப்பத்தில் சிம்பு

தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஒருவரின் கதையை திருடி படமாக எடுக்கப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கதை திருட்டு சம்பவத்தில் அட்லி மற்றும் ஏ ஆர் முருகதாஸ்

simbu

சிம்பு பிறந்தநாளில் 5 மொழிகளில் வெளியான மாநாடு டீசர்.. இணையத்தை மெர்சலாக்கிய வெங்கட் பிரபு

சிலம்பரசனின் பிறந்தநாள் இன்று என்பதால் மாநாடு பட டீஸரை வித்தியாசமான முறையில் வெளியிட வெங்கட்பிரபு திட்டமிட்டு இருந்தனர். அதாவது  மாநாடு என்ற பெயருக்கு ஏற்ப போலவே ஐந்து மாநிலங்களின் மொழியிலும் படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளனர்.

அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள மாநாடு படத்தில் சிலம்பரசன் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் இஸ்லாமிய இளைஞனாக நடித்துள்ளார். இதுவரைக்கும் சிலம்பரசனை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வித்தியாசமான முறையில் படக்குழுவினர் சிம்புவின் கெட்டப் வைத்துள்ளனர்.

மாநாடு படத்தின் டீசரை தமிழில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் ஹிந்தியில் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் பிரித்திவிராஜ், தெலுங்கில் ரவிதேஜா, கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகிய நடிகர்கள் அவர்கள் மொழியில் மாநாடு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

சிம்புவின் படத்தின் டீசர் 5 மொழியில் வெளியாவது இதுவே முதல் முறையாகும், இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி உச்சத்தில் உள்ளனர்.

இப்படத்தின் டீசர் 5 மொழியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைகளில் வைரலாகி வருகிறது.

Hotstar-Specials-Live-Telecast

காஞ்சனா-2 படத்தை அட்ட காப்பியடித்த வெங்கட் பிரபு.. LIVE TELECAST வெப்சீரிஸ் ட்ரெய்லரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சமீபகாலமாக வெப்சீரிஸ் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. பாவ கதைகளை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் எனும் பெயரில் ஒரு வெப் சீரிஸ் இயக்கியுள்ளனர்.

இந்த வெப் சீரியஸில் காஜல் அகர்வால் மற்றும் வைபவ், கயல் ஆனந்தி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் முழுக்க முழுக்க பேய் மையமாக வைத்து கதை கருவை உருவாக்கி உள்ளனர்.

தற்போது இந்த வெப் சீரிஸ் இன் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் ஓரளவு வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஒருசில ரசிகர்கள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளை பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ் இயக்கி பிரமாண்டமான வெற்றி பெற்ற காஞ்சனா 2 திரைப்படத்தில் லைவ் டெலிகாஸ்ட் மூலம் பொய்யான ஒரு நபரை பேயாக காண்பித்து பின்பு உண்மையாகவே லைவ் டெலிகாஸ்ட்ல் பேய் காண்பித்தனர்.

தற்போது அதே பட காட்சிகளை அப்படியே வைத்து இந்த வெப் சீரிஸ் இசை உருவாகியுள்ளதாகவும், ராகவா லாரன்ஸ் பயன்படுத்திய வித்தையை தான் வெங்கட் பிரபுவும் பயன்படுத்துவதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் ரசிகர் சொன்னது போல் காஞ்சனா-2 படத்தில் இடம்பெற்ற வசனம் மட்டும் காட்சியும் அப்படியே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.