சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் வெங்கட் பிரபு.. அனல் பறக்க வெளிவந்த அப்டேட்
சிவகார்த்திகேயனின் நடிப்பில் டான் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.