venkatprabhu

பிட்டு படம் ரேஞ்சுக்கு களமிறங்கிய வெங்கட் பிரபு..

மாநாடு திரைப்படத்தின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்த வெங்கட் பிரபு தற்போது இயக்கியுள்ள திரைப்படம் மன்மத லீலை. அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் போன்ற ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

படத்தின் பெயரே விவகாரமாக இருப்பதால் நிச்சயம் படத்தில் அப்படி இப்படி என்ற காட்சிகள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக ஒரு வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று சிம்பு மன்மதலீலை திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த பலரும் வெங்கட் பிரபுவை கேவலமாக கழுவி ஊற்றி வருகின்றனர். ஏனென்றால் அந்த வீடியோ முழுவதும் லிப் லாக் காட்சிகள் மட்டுமே இருக்கிறது.

வெங்கட்பிரபு ஏன் இப்படி இறங்கிவிட்டார் என்றும், இப்படி ஒரு படம் தேவையா என்றும் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியால் வெங்கட் பிரபுவுக்கு தற்போது திரையுலகில் நல்ல மதிப்பு இருக்கிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படத்தை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் அவருக்கு ஒரு கதை தயார் செய்யும்படி கேட்டு இருக்கிறார். இந்த நிலையில் இப்படி ஒரு கேவலமான பிட்டு பட ரேஞ்சுக்கு ஒரு படத்தை அவர் எடுத்து இருப்பது நிச்சயம் அவருடைய சினிமா வாழ்வை பாதிக்கும்.

இந்த படத்தின் மூலம் அவர் மக்களுக்கு என்ன கருத்து சொல்லப் போகிறார். இப்படி ஒரு கேவலமான காட்சியே மொத்த படமும் எப்படி இருக்கும் என்பதை நமக்குச் சொல்லிவிடுகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற காட்சிகள் டிவியில் வந்தால் உடனே அனைவரும் சேனலை மாற்றி விடுவார்கள்.

ஆனால் இப்போது மொத்த படமும் இப்படி தான் இருக்கும் என்றால் இந்த படத்தை யாரால் பார்க்க முடியும். ஒருவேளை வெங்கட் பிரபு ஃபேமிலி ஆடியன்ஸ் வேண்டாம் என்று நினைக்கிறாரோ என்னவோ அது அவருக்குத்தான் தெரியும்.

maanadu-producer-simbu

தயாரிப்பாளருக்கு ஆப்பு அடித்த மாநாடு படகும்பல்.. 100 கோடி வசூலை குவித்தும் பலனில்லை!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. யுவன் சங்கர்

simbu

ஒரே பட வெற்றியால் சம்பளத்தில் கறார் காட்டும் சிம்பு.. விழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பாளர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. வித்தியாசமான கதையமைப்பில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள்

samuthirakani-cinemapettai

சினிமாவில் சாதிக்க போராடிய சமுத்திரக்கனி.. வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட பிரபலம்

தமிழ் சினிமாவில் இன்று ஒரு நடிகராக, இயக்குனராக, சிறந்த கலைஞராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளவர் சமுத்திரகனி. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சின்னத்திரையில் செல்வி, அண்ணி

venkat prabhu

அதிகரிக்கும் டிமாண்ட்.. நான்கு மடங்கு சம்பளத்தை உயர்த்திய வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் இளைஞர் பட்டாளத்தை வைத்து ஜாலியாகவும், கலகலப்பாகவும் திரைப்படத்தை இயக்கி அதில் வெற்றி பெற்றவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரின் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படமும்

jai-hero

பட்டும் திருந்தாத இயக்குனர்.. விலைபோகாத ஜெய்யை வைத்து எடுக்கும் ரிஸ்க்

இயக்குனர் வெங்கட் பிரபுவின் கேங்கில் முக்கிய நபராக இருப்பவர் நடிகர் ஜெய். இவர்களின் கூட்டணியில் கோவா, சென்னை 28 உட்பட பல திரைப்படங்கள் வெளி வந்துள்ளது. கடைசியாக

sundarc-rajesh-directors

8 இயக்குனர்களுக்கு தோல்வி பயத்தை காட்டிய படங்கள்.. டாப் இயக்குனர்களுக்கு இந்த நிலைமையா!

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பல நல்ல படங்களை கொடுத்து அவர்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறார்கள். அவ்வாறு சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் ஆக உள்ள சில இயக்குனர்களின்

venkar-prabhu-rajini

மாநாடு வெற்றியால் தலைகால் புரியாமல் ஆடும் வெங்கட் பிரபு.. ரஜினி கூட்டணிக்கு அவர் கூறிய பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி ரஜினியின் அடுத்த

venkat prabhu

பிட்டு படத்துக்கே டப் கொடுக்க போகும் வெங்கட் பிரபு.. மன்மதலீலை படம் முழுவதும் இதுதானாம்

இளம் நடிகர்களை வைத்து கலகலப்பான திரைப்படத்தை எடுத்து அதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. ஒரு நடிகராக அவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவரின்

yuvan shankar raja venkat prabhu

பிரிந்த வெங்கட் பிரபு, யுவன் கூட்டணி.. இவர்தான் அந்த சகுனி வேல பார்த்ததா?

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்தில் யுவன் சங்கர் ராஜா இடம்பெறாதது பலருக்கும் ஆச்சரியமான விஷயம் தான். சரி அவருக்கு பதில் வேறு யார்தான் இசை எனப் பார்த்தால்

STR-simbu-manaadu-review

இவ்வளவு உழைத்தும் பலன் இல்லையே? விருது கிடைக்காத விரக்தியில் சிம்பு….!

என்னதான் உடம்புல எண்ணெய தடவிட்டு மண்ணுல உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்ல. இப்போ நம்ம சிம்புவோட நிலமையும் அப்படி தாங்க இருக்கு.

simbu-venkat

சிம்பு பட வாய்ப்பில் நடிக்கும் பிரபல நடிகர்.. 10வது பட போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு

கடந்தாண்டு இறுதியில் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் வெளியான படம் தான் மாநாடு. இந்த படம் வெளியாகி தற்போது வரை 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக

maanadu-str-sjsuriya

50 நாட்களை கடந்த சிம்புவின் மாநாடு.. வேற லெவலில் கொண்டாடிய படக்குழு

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்புவுக்கு சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மாநாடு. இப்படம் சிம்புவுக்கு மட்டுமல்லாமல் படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்

ajith-hvinoth-next-movie

இனி அப்படி நடிக்கவே மாட்டேன்னு சொன்ன அஜித்.. வினோத் கதைக்கு ஓகே சொல்லிட்டாராம்!

சினிமா பின்புலம் இல்லாமல் தன்னுடைய நடிப்பு திறமையினால் எக்கச்சக்கமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக விளங்கும் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ரிலீசுக்காக தற்போது அவருடைய ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

maanaadu

மாநாடு சக்ஸஸ் பார்ட்டியில் நடந்த பஞ்சாயத்து.. சிம்பு எஸ்கேப் ஆக இதான் காரணம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர் மத்தியில் ஏகபோக வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.