simbu-cinemapettai

சிம்புவின் அடுத்த மூன்று படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் இவர்தான்.. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்!

சிம்புதான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களில் லக்கி ஹீரோவாக வலம் வருகிறார். பலருக்கும் ஒரு பட வாய்ப்பே கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சிம்புவுக்கு மட்டும்

simbu-venkat

மாநாட்டை மலை போல நம்பும் சிம்பு.. வெங்கட் பிரபு கொடுத்த வாக்குறுதிதான் இங்க ஹைலைட்

ஒருகாலத்தில் தயாரிப்பாளர்களை தவிக்க விட்டுக்கொண்டிருந்த சிம்பு தற்போது தயாரிப்பாளர்களின் சொல்பேச்சு கேட்டு நடப்பது அனைவருக்குமே ஆச்சரியம்தான். உடல் எடையை குறைத்து ரீ என்ட்ரி கொடுத்த பிறகு தற்போது

baby-simbha-venkat-prabhu

பட விளம்பரத்துக்காக அல்பதனமாக நடந்து கொண்ட பிரபலங்கள்.. அஜித்தை வைத்து விளையாடிய வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் எப்படியாவது ரசிகர்களிடம் பேரும் புகழும் பெற்று விட வேண்டும் என்பதற்காக சில அல்பதனமான செயல்களை செய்து வருகின்றன.  அதுமட்டுமில்லாமல் படம் வெளிவந்த

ajith-venkat-prabhu-cinemapettai

ஹலோ நான் அஜித் பேசறேன்.. வெங்கட் பிரபுவுக்கு கால் பண்ணி ஷாக் கொடுத்த தல

தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் வரிசையில் இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் கொண்டாட தவறுவதில்லை. அந்தளவிற்கு இவர் மீதான அன்பு,

ajith-dheena-movie-stills

அல்டிமேட் ஸ்டார் அஜித் தலயாக மாற இவரும் ஒரு காரணம்.. வத்தி குச்சியை பத்த வைத்தவரே இவர்தான்

தமிழ் சினிமாவில் பல நடன இயக்குனர்கள் ஆரம்ப காலத்தில் பல படங்களில் பாடல்களுக்கு ஓரமாக நடனமாடி உள்ளனர். பல வருடங்கள் பிறகு ஏதாவது ஒரு படத்தில் கோரியோகிராபர் 

simbu

எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்ல சிம்பு.. மாநாடு படத்தால் வந்த சர்ச்சை!

எனக்கு எந்த மதத்தின் மீதும் பெரிதாக நம்பிக்கை இல்லை என மதம் பற்றி பேசுபவர்களுக்கு பதில் அளித்துள்ளார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில்

Vijay Prakash raj

கதை திருட்டில் சிக்கிய வெங்கட்பிரபு.. இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இது வேற என குழப்பத்தில் சிம்பு

தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஒருவரின் கதையை திருடி படமாக எடுக்கப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கதை திருட்டு சம்பவத்தில் அட்லி மற்றும் ஏ ஆர் முருகதாஸ்

simbu

சிம்பு பிறந்தநாளில் 5 மொழிகளில் வெளியான மாநாடு டீசர்.. இணையத்தை மெர்சலாக்கிய வெங்கட் பிரபு

சிலம்பரசனின் பிறந்தநாள் இன்று என்பதால் மாநாடு பட டீஸரை வித்தியாசமான முறையில் வெளியிட வெங்கட்பிரபு திட்டமிட்டு இருந்தனர். அதாவது  மாநாடு என்ற பெயருக்கு ஏற்ப போலவே ஐந்து மாநிலங்களின் மொழியிலும் படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளனர்.

அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள மாநாடு படத்தில் சிலம்பரசன் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் இஸ்லாமிய இளைஞனாக நடித்துள்ளார். இதுவரைக்கும் சிலம்பரசனை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வித்தியாசமான முறையில் படக்குழுவினர் சிம்புவின் கெட்டப் வைத்துள்ளனர்.

மாநாடு படத்தின் டீசரை தமிழில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் ஹிந்தியில் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் பிரித்திவிராஜ், தெலுங்கில் ரவிதேஜா, கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகிய நடிகர்கள் அவர்கள் மொழியில் மாநாடு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

சிம்புவின் படத்தின் டீசர் 5 மொழியில் வெளியாவது இதுவே முதல் முறையாகும், இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி உச்சத்தில் உள்ளனர்.

இப்படத்தின் டீசர் 5 மொழியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைகளில் வைரலாகி வருகிறது.