myskin

நக்கல் அடித்து மனதை காயப்படுத்தும் 5 இயக்குனர்கள்.. சக நடிகர்களை கலாய்த்து தள்ளும் மிஸ்கின்

சில இயக்குனர்கள் ரொம்பவே ஜாலியாக கலகலப்பாக இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

vijay-yuvan-aniruth

தளபதி-68 பூஜையே போடல ஆன பல கோடிக்கு வியாபாரமான ஆடியோ ரைட்ஸ்.. அனிருத் சம்பவத்தால் உருட்ட போகும் யுவன்

விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்திற்கு பூஜையை ஆரம்பிக்கவில்லை அதற்குள் லாபம் பார்த்து விட்டது.

Adiye trailer

வெங்கட் பிரபவை வைத்து ஜிவி பிரகாஷ் உருட்டும் அடியே ட்ரெய்லர்.. அடுத்த சயின்ஸ் பிக்சன் கதை ரெடி

Adiye Movie Trailer: காதல், காமெடி, ரொமான்டிக் என ஒரே ஜானரில் நடித்துக் கொண்டிருந்த ஜிவி பிரகாஷுக்கு தன்னுடைய வித்தியாசமான நடிப்பை காட்டும் விதத்தில் அடியே திரைப்படம் அமைந்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதியுடன் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

அடியே படம் தமிழில் மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையாகும். படித்துவிட்டு வேலை இல்லாததால் மன அழுத்தத்தில் இருக்கும் ஜிவி பிரகாஷ் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ரொமான்டிக் காமெடியாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Also Read:அதிரடியான ட்விஸ்ட் வைத்த லியோ லோகேஷ்.. தள்ளிப்போகும் தளபதி-68, பதட்டத்தில் வெங்கட் பிரபு

படத்தின் ட்ரெய்லர் ஆரம்பிக்கும் பொழுது திடீரென தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் ஜிவி பிரகாஷ், தொலைக்காட்சியில் செய்தியை பார்க்கிறார். அதில் நடிகர் விஜய் நடித்த யோகன் திரைப்படத்தின் 150ஆவது வெற்றி விழாவிற்கு இந்திய பிரதமர் கேப்டன் விஜயகாந்த் செல்கிறார் என்ற செய்தி ஒளிபரப்பாகிறது. மேலும் சென்னையில் பனிப்பொழிவு, காஷ்மீரை போல் இருப்பது போலவும் காட்டப்படுகிறது.

அடுத்த காட்சியிலேயே ஜிவி பிரகாஷ், வெங்கட் பிரபுவை பார்த்து சார் நீங்க இயக்குனர் வெங்கட் பிரபு தானே என கேட்கும் பொழுது அவர் ஏன் என்ன பார்த்தா அவ்வளவு கொடுமைக்காரன் போல வா தெரிகிறது என கேட்கும் பொழுது குபீரென சிரிப்பு வருகிறது. மேலும் பயில்வான் ரங்கநாதன் இசையமைப்பாளர் எனவும், இரண்டு ஆஸ்கார் வாங்கி இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. கோமாளி படத்தில் ஹீரோ ஜிவி பிரகாஷ் என்பது போல் அவரிடமே சொல்கிறார்கள். இது அவருக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

Also Read:யுவன் சங்கர் ராஜாவை குஷிபடுத்திய தளபதி.. சுயநலத்திற்காக யாரும் செய்யாததை செய்த விஜய்

ட்ரெய்லர் ஆரம்பித்த சில வினாடிகளிலேயே இது பாரலல் யுனிவர்ஸ் கான்செப்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என தெரிகிறது. இந்த படத்தில் 96 படத்தில் நடித்த கௌரி ஜிவி பிரகாஷின் ஜோடியாக நடித்திருக்கிறார். இப்ப நம்ம பார்த்துகிட்டு இருக்க உலகம் எல்லாரும் சேர்ந்து எடுத்த ஒரே முடிவால், ஒரே நேர்கோட்டில் செல்கிறது என வித்தியாசமான சயின்ஸ் பிக்சனை வெங்கட் பிரபு ஜி வி பிரகாசுக்கு விளக்குகிறார்.

பாரலல் யுனிவர்சில் சிக்கிக்கொண்டு ஜிவி பிரகாஷ் தவிப்பது போல இந்த படம் இருக்கும் என தெரிகிறது. மேலும் ட்ரைலரின் இறுதியில் வெங்கட் பிரபு தன்னுடைய ஸ்கோருக்கு மங்காத்தா மற்றும் மாநாடு படத்தை பற்றியும் பேசி இருக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Vijay 68

அதிரடியான ட்விஸ்ட் வைத்த லியோ லோகேஷ்.. தள்ளிப்போகும் தளபதி-68, பதட்டத்தில் வெங்கட் பிரபு

லியோ படம் ரிலீஸுக்கு பிறகு இரண்டு மாத ஓய்வெடுத்து விட்டு விஜய் தளபதி 68 படத்தை ஆரம்பிப்பார் என தகவல்கள் வெளியாகியிருந்தது

leo-venkatprabhu

லியோவே இன்னும் ரிலீஸ் ஆகல அதுக்குள்ள வெங்கட் பிரபு செய்யும் அலப்பறை.. கெத்து காட்டும் தளபதி

லியோ படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிப்பதற்கு அனைவரும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

vijay

விஜய்யின் வேகத்தை குறைத்து சமாதானப்படுத்தும் பெருந்தலைகள்.. ஆரம்ப புள்ளியோடு வைக்க போகும் முற்றுப்புள்ளி

விஜய்யின் அரசியல் பயணம் தற்போது அதிவேகம் எடுத்துக் கொண்டிருப்பதால், அதில் ஏற்படப்போகும் அதிரடி திருப்பம்.

vijay

நம்பிக்கையினால் டாப் ஹீரோக்களின் பட வாய்ப்பை பெற்ற 5 இயக்குனர்கள்.. தளபதி எடுத்திருக்கும் மிகப்பெரிய ரிஸ்க்

தொடர் தோல்விகளை வெங்கட் பிரபு கொடுத்திருந்தாலும் தளபதி விஜய் தன்னுடைய 68 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்திருக்கிறார்.

vijay-shankar-atlee

விஜய்யின் 69 ஆவது படத்திற்கு லட்டு மாதிரியான கதை.. அட்லீயை ஓரங்கட்டி சரியான இடத்தில் செக் வைத்த ஷங்கர்

விஜய்க்கு சம்பந்தமாக தேடி வந்த லட்டு மாதிரியான ஒரு கதை. ஸ்ட்ராங்கா அஸ்திவாரத்தை போட்ட இயக்குனர் சங்கர்.

vijay-cinemapettai-actor

அரசியல் அஸ்திவாரத்தை நங்கூரமாக போடும் விஜய்.. பிரம்மாண்ட இயக்குனரை வைத்து பார்க்கும் ஆழம்

தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார்.

venkat-prabhu

தளபதி 68ல் முதலாவதாக கமிட்டான நடிகர்.. வெற்றியை எதிர்பார்த்தது குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் வெங்கட் பிரபு

அதைத்தொடர்ந்து படம் குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தார்.

Arvind samy

செட்டாகாத 5 படத்தில் நடித்த அரவிந்த்சாமி.. வெங்கட் பிரபுவை நம்பி மோசம் போன சாக்லேட் பாய்

அரவிந்த்சாமி சில நேரங்களில் தனக்கு செட்டாகாத கேரக்டர்களில் நடித்து மொத்தமாக சொதப்பியதும் உண்டு.

venkat-prabhu

ஒரேடியா சீரியஸ் மூடில் வெங்கட் பிரபு.. கேரியரே போய்விடும் என்ற பயத்தில் நோ பார்ட்டி பப்

வெங்கட் பிரபு அனைத்து விஷயத்துக்குமே நோ சொல்லிவிட்டு ரொம்பவே சீரியஸாக கதையை ரெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார்.