வெற்றிமாறன் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா.? யூடியூபில் இருந்து நீக்க அதிரடி உத்தரவு
Vetrimaaran : வெற்றிமாறனுக்கு என்று ஒரு தனி செல்வாக்கு தமிழ் சினிமாவில் இருக்கிறது. அவருடைய படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என பெரிய ஹீரோக்களே காத்திருக்கின்றனர்.