அமீர் படத்தில் முழு நேர ஹீரோவாக களமிறங்கும் காமெடி நடிகர்.. சந்தானத்தை ஓரம்கட்ட திட்டமா.!
தமிழ் சினிமாவில் ஏற்கனவே இயக்குனர் முதல் இசையமைப்பாளர் வரை ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார்கள். இதற்கிடையில் காமெடி நடிகர்களும் அவர்கள் பங்கிற்கு ஹீரோவாக ஒருபுறம் நடித்து கொண்டிருக்கின்றனர்.