வடசென்னையை தொடர்ந்து விடுதலை படத்திற்கும் செக் வைத்த சென்சார் போர்டு.. முகம் சுளிக்க செய்த வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை படத்திற்கும் சென்சார் போர்டு செக் வைத்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை படத்திற்கும் சென்சார் போர்டு செக் வைத்துள்ளது.
சூரிக்கு தற்போது அடுத்தடுத்த வாய்ப்புகளும் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறது.
கமலை நம்பி மாதக்கணக்கில் காத்திருந்து ஏமாந்து போன அஜித் பட இயக்குனர் .
சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல படத்திற்கு போட்டியாக இரண்டு படங்கள் வெளியாகிறது.
இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தின் காம்போவில் ஒரு வெப் தொடர் உருவாகி வருகிறது.
மோகன்ஜியுடன் வெற்றிமாறனை எப்போதுமே ஒப்பிட முடியாது என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
பல அவமானங்களை சுமந்த சூரியின் செய்கையைப் பார்த்து வியந்த அவருடைய மனைவி.
கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்ததும் சூரி ,காசு கொடுத்து கூட்டத்தை சேர்த்து கேவலமாக விளம்பரம் தேடுகிறார்.
வெற்றிமாறனின் செயலால் விழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பாளர்கள் முதலுக்கே மோசமான பரிதாப நிலை.
இந்த படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் நடிப்பதற்காக வெற்றிமாறன் முதலில் வேறு இரண்டு நடிகர்களை தான் அணுகி இருக்கிறார்.
சினிமாவையே வெறுக்க வைத்த வெற்றிமாறன் எல்லாத்தையும் இழந்து நொந்து நூடுல்ஸ் ஆன காமெடி நடிகர்.
இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சூரி தான் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர் ஹீரோ கிடையாது கிடையாதாம்.
மாஸ் ஹீரோக்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு சூரி விடுதலை படத்தில் மிரட்டி விட்டுள்ளார்.
விஜய் சேதுபதி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சிரித்துக் கொண்டே வெற்றிமாறனை அசிங்கப்படுத்தி பேசினார்.
சில இயக்குனர்கள் இதுவரை இயக்கிய படங்களில் தோல்வியை பார்க்காமல், வெற்றியை மட்டும் அடைந்து வருகிறார்கள்.