சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற பேட் கேர்ள்.. சர்ச்சைகளை தாண்டி வெற்றிமாறனுக்கு கிடைத்த கௌரவம்
Bad Girl: வெற்றிமாறன் இயக்கம் மட்டுமில்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். அதில் அவருடைய உதவியாளர் வர்ஷா பரத் பேட் கேர்ள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் டீசர்