அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கும் சூர்யாவின் மொத்த பட லிஸ்ட்.. இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யா 42
நடிகர் சூர்யாவுக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே கோலிவுட்டில் ஏறுமுகம் தான். தியேட்டர் ரிலீஸ்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையாவிட்டாலும், ஓடிடியில் ரிலீசான ‘சூரரை போற்று’ ‘ஜெய் பீம்’ படங்கள்