ஹீரோவான பின்பு உடம்பை ஃபிட்டாக மாற்றிய சூரி.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக அறிமுகமான பல நடிகர்கள் தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றனர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம் ஆகியோரை தொடர்ந்து தற்போது சூரியும் கதாநாயகன்