தலைவலியாக மாறிப்போன வாடிவாசல்.. இறங்கி வந்த சூர்யாவுக்கு ட்விஸ்ட் வைத்த வெற்றி மாறன்
Suriya-Vetrimaaran: வெற்றிமாறன், சூர்யா கூட்டணியின் வாடிவாசல் அறிவிப்பு எப்போதோ வெளிவந்தது. ஆனால் படம் இன்னும் தொடங்காமல் இழுத்தடித்துக் கொண்டே போகிறது. தற்போது கங்குவாவில் பிஸியாக இருக்கும் சூர்யா