விடுதலை டீமுக்கு அடித்த லக்.. மகிழ்விக்க தயாரிப்பாளர் வாரி வழங்கிய பரிசு!
இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் உடனே வெற்றி விழா கொண்டாட்டம் வைப்பதோடு படத்தில் பணி புரிந்த அனைவர்களுக்கும் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறது.