bb-vichitra-house-mates-bb7

தலைகனத்துடன் இருக்கும் 2 காமெடி ஹீரோக்கள்.. வெட்ட வெளிச்சம் ஆக்கிய பிக்பாஸ் விசித்ரா

Bigg Boss Vichitra: விஜய் டிவியில் இப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி படுபயங்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் இதில்

vichitra archana dinesh

ஓவர் தலைக்கனத்தில் ஆடும் விச்சு.. தலையாட்டி பொம்மையாக மாறிவரும் அச்சு, உஷாராகிய தினேஷ்

விசித்ரா என்ன பண்ணினாலும் சரி என்று தற்போது தலையாட்டி பொம்மையாக அர்ச்சனா பல விஷயங்களில் ஆமா சாமி போட்டு வருகிறார்.

kamal-archana-vichitra

திட்டம் போட்டு இதெல்லாம் செய்றீங்களா.. ஆண்டவரின் அதிரடியால் வாயடைத்துப் போன விச்சு, அச்சு

Biggnoss7: நேற்றைய பிக்பாஸ் எபிசோட் ரணகளமாக இருக்கும் என்று பார்த்தால் வழக்கம் போல ப்ரோமோ ஒன்றும் நிகழ்ச்சி ஒன்றும் ஆக இருந்தது. அதன் வரிசையில் இன்றைய ப்ரோமோக்களும்

kamal-nixon-bb7

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.. மாட்டிகிட்டியே பங்கு, நிக்சனை ரோஸ்ட் செய்த ஆண்டவர்

Biggboss 7: பிக்பாஸ் வார இறுதி நாளை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வாரம் முழுவதும்

kamal-bignoss7

கோர்த்து விடுவோம் அடிச்சுகிட்டு சாவட்டும்.. மொத்தமாக ஆப்படிக்க கோதாவில் குதித்த பிக்பாஸ் ராஜமாதா

Biggboss 7: இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் போராக சென்றாலும் ஒரு சில சம்பவங்கள் வெறித்தனமாக தான் இருந்தது. அதிலும் நேற்றைய எபிசோடில் நடந்த ரணகள

biggboss 7-vijay tv

இவரா, அவரா வெளியேறப் போவது யாரு.? கடைசி நேரம் வரை ஆட்டம் காட்டும் பிக்பாஸ்

Biggboss 7 Eviction: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வார இறுதியில் களை கட்டும். ஆண்டவரிடமிருந்து யாருக்கு அர்ச்சனை விழ போகிறது என்பதை ரசிகர்களும்

bb7-nomination

ஆண்டவரையே கதற விட்ட பசுக்கள் கூட்டம்.. ஜிங்ஜாங் போடும் காளைகள், சுவாரசியமாகும் சீசன் 7

Bigg boss 7 raising hands of woman: எவ்வளவு வேலை பளு இருந்தாலும் இப்போது 24 மணி நேரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை லைவில் காணும் ஆர்வம்

biggboss-archana-nixon

சும்மா இருந்த சிங்கத்த சுரண்டி விட்ட நிக்சன்.. செம பல்பு கொடுத்த அர்ச்சனா

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி 50ஆவது நாளை நெருங்க இருக்கும் நிலையில் ஆளாளுக்கு கன்டென்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் எதையாவது செய்து கொண்டிருக்கின்றனர். அதில் இவ்வளவு நாள்

maya-vichitra-bb7

விசித்ரா மண்டையை கழுவும் மாயா.. என்ன உருட்டுனாலும் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல

Biggboss 7: பிக்பாஸ் வீட்டின் டானாக இருக்கும் மாயா இந்த வாரம் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். சென்ற வாரம் உச்சகட்ட வில்லத்தனத்தை காட்டிய அவரை ஆண்டவர் லெப்ட்

biggboss-maya

கோல்ட் ஸ்டாரால் கொதித்துப் போன மாயா.. இது என்ன பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை

Biggboss 7: கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யம் குறைந்தது போல் காணப்படுகிறது. சென்ற வாரம் பிரதீப் ரெட் கார்டு விவகாரத்தை வைத்து போட்டியாளர்கள் தங்களுக்குள்

Vichithra

லட்டுல ஆப்பு வைத்த பிக்பாஸ்.. விச்சுவுக்கு பொங்கல் வைக்க பிளான் போடும் Bully Gang

Biggboss 7: பிக்பாஸ் 7 பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் வேளையில் நேற்றைய எபிசோடில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு லட்டு இரண்டு ட்ரேகளில் அனுப்பப்பட்டது. லட்டில் ஸ்டார் மட்டுமின்றி ஆப்பையும்

maya-poornima-pradeep

பிரதீப் சோலிய முடிச்சாச்சு, அடுத்த பாயாசம் யாருக்கு.? வேட்டைக்கு தயாராகும் மாயா அண்ட் கோ

Biggboss 7: எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு பிக்பாஸ் சீசன் 7 ரணகளமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் போட்டியாளர்களின் கேம் ப்ளான் எதிர்பார்க்காத வகையில் இருக்கிறது. இதுவே

pradeep-maya-team-bb7

பிரதீப்பை வெளியேற்றியது ஏஜென்ட் டீம் செய்த சதி.. டிஆர்பிக்காக விஜய் டிவி செய்த மட்டமான வேலை

Bigg Boss Tamil Season 7 | 6th November 2023 – Promo 1: விஜய் டிவியில் காரசாரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்களை அதிரடியாக வெளியேற்றுகின்றனர். கடந்த வாரம் யுகேந்திரன், வினுஷா வெளியேறிய நிலையில் இந்த வாரம் பிரதீப்பை ரெட் கார்ட் கொடுத்து தூக்கி விட்டனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று அன்னபாரதி எலிமினேட் செய்யப்பட்டார். அதிலும் பிரதீப்பை வெளியே அனுப்பியது ஒரு டீம் ஆக்டிவிட்டி தான் என்பதை விசித்ரா பகிரங்கமாக போட்டு உடைத்தார். இவருடைய இந்த கருத்திற்கு அர்ச்சனாவும் ஆதரவாக குரல் கொடுக்கிறார்.

இந்த சீசனின் ஸ்ட்ராங் கண்டஸ்டண்ட் ஆன பிரதீப்பை வெளியே அனுப்பினால் தான் நாம் ஜெயிக்க முடியும் என்பதை மாயா, பூர்ணிமா ஏஜென்ட் குரூப் கேவலமாக ஒரு சதி செயலை செய்திருக்கிறது. இவர்கள் அனைவரும் உரிமைக்குரலை உயர்த்தி பிரதீப் கெட்ட வார்த்தை பேசுவதாகவும், அவரால் பெண் போட்டியாளர்கள் பாதுகாப்பின்மையை உணர்வதாகவும் சொல்லி அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றி விட்டனர்.

Also Read: பிரதீப்புக்கு ரெட் கார்டு காட்டிய போட்டியாளர்கள் யார் தெரியுமா?. குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையா போச்சு

இந்த ஏஜென்ட் குரூப்பிற்கு ஆண்டவரும் துணை போனது தான் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது விசித்ரா இந்த விஷயத்தை நாமினேஷன் பிராசஸில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது தெரிந்த மாயா விசித்ராவை, ‘இது கேவலமான செயல்’ என்று கத்துகிறார். இந்த வார கேப்டனாக இருக்கும் மாயாவை அர்ச்சனா வெளுத்து வாங்கி விட்டார்.

‘உங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்ட் பவரை மனசாட்சிக்கு விரோதமாக பயன்படுத்தி இருந்தால் பிரதீப்பின் வாழ்க்கையை கெடுத்த பாவமும் உங்களை வந்து சேரும்’ என்று மாயாவின் மூஞ்சிக்கு நேராகவே பேசி அழுமூஞ்சி அர்ச்சனா தன்னுடைய ஆட்டத்தை இன்று பிக் பாஸ் வீட்டில் துவங்கி இருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என பிரிந்திருக்கும் இந்த வீடு இனிமேல் இரண்டு குழுக்களாக பிரிந்து கடும் மோதலில் ஈடுபடுகின்றனர்.

இப்படி எல்லாம் நடந்தால் டிஆர்பி எகிறும் என்பதை மனதில் வைத்து தான், பிரதீப்பை ரெட் கார்ட் கொடுத்து அதிரடியாக எலிமினேட் செய்ய வேண்டும் என ஆண்டவர் சொல்வதற்கு விஜய் டிவியும் ஒத்துக்கொண்டு மட்டமான வேலையை செய்திருக்கிறது. பிரதீப் இந்த சீசனில் இல்லாமல் இருப்பது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த ப்ரோமோ இன்றைய நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Also Read: 34 நாட்களில் பிரதீப் பிக் பாஸில் வாங்கிய சம்பளம்.. ரெட் கார்டு கொடுத்தும் லட்சங்களை வாரி இறைத்த விஜய் டிவி

இன்று வெளியான பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ இதோ!

bb7=promo

பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் இவர்தான்.. தலைகீழாக மாறப் போகும் ஸ்மால் பாஸ் வீடு

Bigg Boss Tamil Season 7 | 3rd November 2023 – Promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக விஷ பாட்டில் பூர்ணிமா தான் கேப்டன் ஆக இருந்து வருகிறார். அடுத்த வாரம் மூன்று பேர் கேப்டன்ஷிப் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய கூல் சுரேஷ் மற்றும் மாயா இருவரும் அடுத்த வார தலைவருக்கான போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா தேர்வானார். கூல் சுரேஷ், விசித்ரா, மாயா இவர்கள் மூன்று பேருக்கும் தான் அடுத்த வார தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது.

மேடையில் ஒரு காலை தூக்கிக் கொண்டு இன்னொரு காலில் மட்டுமே அதிக நேரம் யார் நிற்கிறார்களோ அவர்கள்தான் அடுத்த வார கேப்டன் ஆக முடியும். இந்த போட்டியில் விசித்ரா மிகக் குறைந்த நேரம் மட்டுமே ஒரு காலை தூக்கி கொண்டு நிற்க முடிந்தது. அவர் வெளியேறியதும் மாயா, கூல் சுரேஷ் இருவருக்கும் கடும் போட்டி நிகழ்ந்தது. ஆனால் கூல் சுரேஷ் ஒரு கட்டத்தில் தடுமாறி காலை ஊன்றி விட்டார்.

Also Read: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் இருக்கும் சீரியல்கள்.. புத்தம் புது சீரியலால் பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல்

கடைசியாக மாயா தான் வெற்றி பெற்று அடுத்த வாரம் கேப்டன் ஆனார். சும்மாவே மாயாவின் ஆட்டம் தாங்காது, இதுல அவர் அடுத்த வார கேப்டன் ஆகிவிட்டால் பிக் பாஸ் வீடே தலைகீழாக மாறிவிடும். அதிலும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் யார் போக வேண்டும் என்பதை கேப்டன் தான் முடிவெடுப்பார்.

தனக்கு யாரெல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் மாயா ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் பொறுக்கி போட போகிறார். குறிப்பாக ரவீனா- மணி இருவரும் காதல் பறவைகளாக பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கின்றனர். அவர்களை அடுத்த வாரம் வச்சு செய்யப் போகிறார். ஏனென்றால் மணியை மாயாவுக்கு சுத்தமாகவே பிடிக்காது, அந்த வெறுப்பை அவர் கேப்டன் ஆனதும் காட்டுவார்.

ஆனால் இந்த கேப்டன்ஷிப் போட்டிக்கு ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து விசித்ராவிற்கு பதில் தினேஷ் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்தான் அடுத்த வார தலைவராகி இருப்பார். தினேஷ் மட்டும் கேப்டன் ஆகி இருந்தால் பிக் பாஸ் சீசன் 7ல் இது வரை இல்லாத ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். கடந்த வாரம் திடீரென என்ட்ரி கொடுத்த 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களுள் தினேஷ் மட்டும் தனித்துவமாக விளையாடுகிறார். அவர் பைனல்ஸ் வரை செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த வார கேப்டன் யார் என்பதை உறுதிப்படுத்திய ப்ரோமோ!

Also Read: அக்கானு கூப்பிட்டு அசிங்கமா பேசுறான்.. பேட்டியில் ஆதங்கப்பட்ட பாரதிகண்ணம்மா

vichithra-bb7

விசித்ராவை வச்சு செய்த 5 போட்டியாளர்கள்.. கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்து வெளியேறிய சம்பவம்

Bigg Boss Tamil Season 7 Today Promo: இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ராவை 5 போட்டியாளர்கள் வச்சு செய்து விட்டனர். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு போன அவர் வாயில் என்ன வார்த்தை வருகிறது என்று கூட தெரியாமல் சரமாரியாக கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டார்.

அது மட்டுமல்ல ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி தன்னையே அறியாமலும் அழுதுவிட்டார். அந்த வீட்டில் எனக்கு பைத்தியமே பிடிக்குது என்றும் கதறுகிறார். இந்த வார கேப்டனான பூர்ணிமாவிடம் விசித்ரா ‘எதுக்குடி என்ன ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிச்சீங்க’ என்று சண்டைக்கு நிற்கிறார்.

ஏனென்றால் அந்த அளவிற்கு ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் கிளாமர் குயின் விசித்ராவை வச்சு செய்கின்றனர்.  பிக் பாஸ் வீட்டில் மூத்தவராக இருக்கும் விசித்ரா அப்போது மற்ற போட்டியாளர்களுக்கு அறிவுரை சொல்வார்.

Also read: அம்மா சென்டிமென்ட் எல்லாம் உங்களுக்கு மட்டும் தானா.. மோசமான ஸ்ட்ராடெஜியை பயன்படுத்தும் பிரதீப்

ஆனால் வைல்ட் கார்ட் என்ட்ரிகளாக உள்ளே வந்திருப்பவர்கள் யாருமே விசித்ராவை சுத்தமா மதிக்கவில்லை. அவர் சமையல் செய்யும்போது வேண்டிய உதவிகளை செய்யாமல் எனக்கென்னன்னு இருக்கிறார்கள்.  அதிலும் குறிப்பாக அர்ச்சனா விசித்ராவிடம் ஓவராக திமிரு காட்டுகிறார்.

இதனால் பொறுமையை இழந்த விசித்ரா விதிகளை மீறி ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவரை சமாதானப்படுத்தி எப்படியாவது மறுபடியும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் முயற்சிக்கின்றனர். விசித்ரா விதிகளை மீறி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததால் கேஸ் கட் ஆகும்.

கேஸ் இல்லாம யாராலும் சமைக்க முடியாது, எல்லாரும் சாப்பிடாமல் மூடிக்கிட்டு இருங்க’ என்று கெட்ட வார்த்தைகளால் விசித்ரா அர்ச்சனை செய்கிறார். இந்த சம்பவத்தால் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போனார்கள். இன்றைய நிகழ்ச்சி விசித்ராவால் சூடு பிடித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைய ப்ரோமோ!

Also read: ஸ்மோக்கிங் ரூமில் ஒரே லிப் லாக் சத்தமா இருக்கு ஆண்டவரே.. என்னடா இது பிக்பாஸ் வீடா இல்ல அந்த மாதிரி இடமா?

bb7-kamal-new-1

நாமினேஷனில் இருக்கும் 7 பேரில் வெளியேறப் போகும் அடுத்த நபர்.. முதல் நாளே மொத்த ஓட்டுகளையும் அள்ளிய சைக்கோ

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் இரண்டாவது நபர் யார் என்பது தெரிந்துவிட்டது.

kamal-biggboss7

பிக் பாஸ் 7ல் இந்த வாரம் வெளியேறப் போகும் முதல் நபர்.. ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

தற்போது வெளியாகியிருக்கும் ஓட்டிங் லிஸ்டின் மூலம் யார் வெளியே போறாங்கன்னு தெரிஞ்சிருச்சு.