இரண்டாவது படத்திலேயே விடாமுயற்சி ஷேரை தூக்கிச் சாப்பிட்ட டிராகன்.. தமிழ்நாட்டுல வானவேடிக்கையான வசூல் வேட்டை
இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் டிராகன் படம் 45 கோடிகள் வசூல் செய்துள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகி ஆறு நாட்கள் ஆனது. அதற்குள் இவ்வளவு பெருந்தொகையை வசூலித்தது