சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு குழாயடி சண்டை போடும் ஹீரோயின்கள்.. விஜய், அஜித்தையும் மிஞ்சிய தகராறு
காலகாலமாக நம்பர் ஒன் யார் என தமிழ் சினிமாவில் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு டாப் ஹீரோயின்கள் குழாயடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.