பொண்டாட்டியை வைத்து கல்லா கட்ட போகும் விக்னேஷ்.. நயன் பிறந்தநாளுக்கு ரணகளமாக வெளிவந்த 81 பட அப்டேட்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 38 வது பிறந்தநாளை கணவன் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடுகிறார். ஒரு பெண் ஆளுமையாக தமிழ் சினிமாவையே நயன்தாரா ஆட்டிப்படைத்து