உண்மை முகத்தை காட்டாத நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. ஹெல்த் டிபார்ட்மெண்ட் கையிலெடுக்கும் கேஸ்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் விவகாரம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி உள்ளது. நேற்று தனது சந்தோஷத்தை பகிரும் விதமாக விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருந்தார்.