தேசிய விருது இயக்குனரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அஜித்.. மாஸ் கூட்டணியில் AK-63
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து தான் அஜித்தின் வலிமை படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.