நயன்தாராவின் அதிர்ஷ்டம்.. அசுர வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமா?
நயன்தாரா சந்திக்காத பிரச்சனையே இல்லை என்று சொல்லலாம். சினிமாவுக்கு வந்த புதிதில் நயன்தாரா தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பின்பு ஓரளவு சுதாரித்துக்கொண்டு