சென்டிமென்டாக மகாபலிபுரம் திருமணத்தை நடத்திய விக்னேஷ் சிவன்.. செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நயன், விக்கி
இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தை இயக்கும்போது அப்படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா மீது காதல் வயப்பட்டுயுள்ளார். மேலும் இவர்கள் தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக