வருங்கால புருஷனுக்கு பிரம்மாண்ட பரிசு.. கோலிவுட்டை அண்ணாந்து பார்க்க வைக்கும் நயன்தாரா
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ள தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் பல வருடங்கள் எதிர்பார்த்த இந்த திருமணம்