திருமணத்திற்கு ரெடியான நயன்தாரா விக்னேஷ் சிவன்.. இந்த ஆண்டில் எப்போது தெரியுமா!
நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கதாநாயகியாக நடித்த நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்து, இன்றுவரை எந்த சண்டை சச்சரவும் இன்றி நீடித்து வருகிறது.