விலாசம் கேட்டு விக்னேஷ் சிவனையே துரத்தும் ஏழரை.. ஓவர் கெத்தால் புண்ணாகிய உடம்பு
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனமும் இந்த டைட்டிலை பயன்படுத்துவதை நிறுத்த கோரி இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.