ஏன் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்யவில்லை? என கேட்ட நபர்.. எதிர்பார்க்காத ஒரு பதிலை சொன்ன விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாராவுடன் எப்போது திருமணம் என்ற கேள்விக்கு, அவரது காதலனும் இயக்குனரமான விக்னேஷ் சிவன் நறுக் பதில் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன்,