பல நாள் தூக்கத்தை தொலைத்த சமந்தா.. குற்றம் செய்த மனசு குறுகுறுக்கதான் செய்யும்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு பிரபலம் நாக சைதன்யாவுடன் திருமணம்