Nayan Wikki

என் முகம் கொண்ட என் உயிரே, என் குணம் கொண்ட என் உலகே.. டிவின்ஸ் பேபி போட்டோக்களை பதிவிட்ட விக்கி

நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இணைந்த இந்த காதல் ஜோடி பல வருட காதலுக்கு பிறகு கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்கள்.

nayan-vicky-ambani-sharukhkhan

ஷாருக்கான் கூப்பிட்டா வர முடியாது, அம்பானி கூப்பிட்டா ஓகே.. துள்ளி குதித்து மும்பைக்கு பறந்த நயன்-விக்கி ஜோடி

அம்பானி கூப்பிட்டதும் துள்ளி குதித்துக் கொண்டு மும்பைக்கு பறந்த நயன்தாரா.

Vignesh shivan Ajith

ஒருவேளை விடாமுயற்சி அவர் விட்ட சாபமா இருக்குமோ!. அடுத்த கூட்டணியுடன் சூட்டிங்க்கு தயாரான விக்கி

நடிகர் அஜித்குமாரின் 62 ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் முதலில் இயக்க இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

Ajith

அஜித்திடம் ஓவர் கறார் காட்டும் லைக்கா.. பிள்ளை பெறுவதற்கு முன் பேர் வைத்தால் கதி இதுதான்

விடாமுயற்சியின் படத்திற்காக அஜித்தின் சம்பள விஷயத்தில் மட்டும் ரொம்பவும் கறார் காட்டி வருகிறார்கள் லைக்கா.

Nayanthara Wikki

த்ரிஷா என்ட்ரியால் சினிமாவை விட்டு விலகும் லேடி சூப்பர் ஸ்டார்.. புதுசா தொழில் தொடங்கிய நயன்-விக்கி

இனி சினிமாவையே நம்பி இருந்தால் வேலைக்கு ஆகாது என வேறொரு திட்டத்தில் இறங்கி விட்டார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி.

Nayanthara

இன்ஸ்டாகிராமில் நயன்தாரா பாலோ செய்யும் ஒரே பிரபலம்.. காசு மோகத்தால் நம்ம ஆட்களை மதிக்காத அம்மணி

சினிமாவில் உச்சாணி கொம்பில் இருந்த காலகட்டத்திலேயே நயன்தாரா, சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு அக்கவுண்ட்டை வைத்துக் கொண்டது கிடையாது.

Nayanthara

வர வர வாய்ப்பு கம்மி ஆயிட்டே போகுது.. அடுத்த பிசினஸை தொடங்கிய நயன்தாரா

ஜவான் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருப்பதால் தற்போது அவ்வப்போது படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி நயன்தாராவை ட்ரெண்டில் வைத்திருக்கிறது.

nayanthara-vignesh-shivan

விக்னேஷ் சிவனுக்கு உச்சகட்ட பயத்தை காட்டி கவர்ச்சி ஆட்டம் போட்ட நயன்தாரா.. வீடியோ பார்த்தாலே பக்குனு இருக்கு

நடிகை நயன்தாரா ராஜா ராணி திரைப்படம் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு அவ்வளவாக கவர்ச்சி காட்டாமல், தனக்கென ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். மேலும் இனிமேல் நயன்தாரா இளம் ஹீரோயின் போல் கவர்ச்சி, குத்தாட்டம் என எல்லாம் இறங்க மாட்டார், தனி கதாநாயகியாகவே நடித்து விடுவார் என்று ரசிகர்களும் நினைத்திருந்தார்கள்.

நயன்தாராவின் காதல் கணவர் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கூட சமந்தா எக்கச்சக்க கவர்ச்சி காட்டிய போதும், நயன்தாரா புடவை, சுடிதார் என ரொம்பவும் அடக்கி வாசித்தார். இதற்கு முழுக்க காரணம் அவருடைய கணவர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் என சொல்லப்பட்டது. நயன்தாரா கவர்ச்சியாக நடிப்பது அவருக்கு விருப்பமில்லை என்பது போல் தெரிகிறது.

Also Read:அட்லீக்கு டிமிக்கி கொடுத்த விஜய்.. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என எஸ்கேப் ஆன தளபதி

நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் ரிலீசாக இருக்கும் படம் ஜவான். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா நடித்திருக்கிறார். வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தில் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி விட்டன. இதில் ஹையோடா என்ற பாடலுக்கு நயன்தாரா, ஷாருக்கானுடன் இணைந்து தாராளமாக ரொமான்ஸ் செய்திருந்தார்.

நயன்தாரா, ஷாருக்கான் உடன் இணைந்து ரொமான்ஸ் செய்திருப்பது ரசிகர்களிடையே நெகட்டிவ் கமெண்ட்களாக பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று படத்தின் மூன்றாவது பாடலான ராமையா வஸ்தாவையா பாடல் ரிலீஸ் ஆனது. ரொமான்ஸில் ஆட்டம் காட்டிய நயன்தாரா இந்த பாட்டில் கவர்ச்சியில் கதிகலங்க வைத்துவிட்டார். திருமணத்திற்கு பிறகு இவர் இப்படி களமிறங்கி இருப்பது எல்லோருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Also Read:அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?

நயன்தாராவை பொருத்தவரைக்கும் திருமணத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் மொத்தமாக போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் இனி இயக்குனர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்றால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு இப்படி இறங்கிவிட்டார் என தெரிகிறது. மேலும் பாலிவுட் சினிமாவை பொறுத்த வரைக்கும் ரொமான்ஸ் மற்றும் கவர்ச்சிக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது.

பாடல் வீடியோவின் தொடக்கத்திலேயே சிகப்பு நிற சீவ்லஸ் உடை அணிந்து நயன்தாரா நடந்து வருவது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன் பிறகு நயன்தாராவுக்கு அடுத்தடுத்து பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இப்படி ஓவர் ரொமான்ஸ், ஓவர் கவர்ச்சி காட்டி வரும் மனைவியை பார்த்து விக்னேஷ் சிவனுக்கு தான் இப்போது கதி கலங்கி இருக்கிறது.

 

ajith-thirumeni

புலி வருது என பூச்சாண்டி காட்டும் விடாமுயற்சி.. மீண்டும் புதிய தேதி சொல்லி குழப்பும் படக்குழு

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த நாளில் தொடங்கும் என புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

Wikki Nayan

இனி விட்டா பிடிக்க முடியாது என அவசர கல்யாணம் பண்ணின விக்கி.. பயந்த மாதிரியே நகரும் மோசமான கட்டம்

மார்க்கெட் உச்சத்தில் இருந்த பொழுதே நயன்தாரா திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருந்தது.

nayan-vignesh sivan-atlee

தங்க முட்டை போடும் வாத்து நயன்தாரா.. அட்லியால் வந்த சந்தேகம், கண்கொத்தி பாம்பாக மாறிய விக்கி

அந்த வகையில் அட்லி ஆரம்பித்த இந்த புது பஞ்சாயத்து எங்கு போய் முடிய போகிறதோ என கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

vignesh-shivan

எல்லாத்துக்குமே பலிக்கிடாவா மாறிய விக்னேஷ் சிவன்.. அடுத்த ஆடு கிடைக்காமல் நொந்து நூடுல்ஸான இயக்குனர்

இப்படி இவர் பிஸியாக இருக்கும் சூழலில் விக்னேஷ் சிவனின் நிலைதான் பரிதாபமாக மாறி இருக்கிறது.

vignesh-sivan-venkat-prabhu

மரண பயத்தை காட்டிய விக்னேஷ் சிவன்.. வாலை சுருட்டி கொண்டு பம்மும் வெங்கட் பிரபு

விக்னேஷ் சிவன் வெங்கட் பிரபுவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இயக்குனர்களுக்கும் ஒரு மரண பயத்தை காட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Thalapthy 68

ஹீரோக்களால் அலைக்கழிக்கப்பட்ட 5 இயக்குனர்கள்.. வெங்கட் பிரபுவை முழு கண்ட்ரோலில் தூக்கிய தளபதி

இந்த 5 இயக்குனர்கள் ஒரு டாப் ஹீரோவை வைத்து படம் பண்ணுவதற்குள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.

Nayanthara

கடைசியாக கெட்ட நேரத்தில் இருந்து வெளிவந்த நயன்தாரா.. சுத்தி அடிக்கும் கர்மாவுக்கு வைத்த முற்றுப்புள்ளி

திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமான ஜவான் திரைப்படத்தை தவிர வேறு எந்த படமும் கை வசம் இல்லாமல் இருந்தார்.

nayan-vikky

தந்தையர் தினத்தில் அட்ராசிட்டி செய்த 5 பிரபலங்கள்.. உயிர், உலகத்தை தோளில் ஏற்றிய விக்னேஷ் சிவன்

தந்தையர் தினமான இன்று 5 பிரபலங்கள் செய்த அட்ராசிட்டி புகைப்படம்  சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிறது.

Vignesh shivan

மொத்தமாய் அடி வாங்கி நொந்து போன விக்கி.. கெட்ட நேரம் வரலாம் அதுக்குன்னு இப்படி ஒரு நிலைமையா.!

விக்னேஷ் சிவன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது மிகப் பெரிய கேள்வியாகவே சினிமா வட்டாரத்தில் இருக்கிறது.

Vijay sethupathi, Nayanthara

விஜய் சேதுபதியிடம் சரணடைந்த நயன்.. வில்லங்கமான இயக்குனருடன் போடும் கூட்டணி

திருமணத்திற்குப் பிறகு அதிக படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன நயன்தாரா, அதற்கேற்றவாறு பல நாடுகளில் தொழில் முதலீட்டையும் தொடங்கி இருந்தார்.

Vijay sethupathi

நண்பனை தூக்கி விட களம் இறங்கும் விஜய்சேதுபதி.. பொண்டாட்டியை வைத்து கல்லா கட்ட திட்டம் போடும் இயக்குனர்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போது தென்னிந்திய மொழிகளிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.