விடாமுயற்சி படப்பிடிப்பில் கலவரம்.. கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்குன்னு ஆடுச்சாம்
அஜித்தின் விடாமுயற்சி படம் மறுபடியும் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறது.
அஜித்தின் விடாமுயற்சி படம் மறுபடியும் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறது.
அஜித்திடம் நைசாக பேசி வளைத்து போட்ட பிரபலம்.
கௌதம் மேனனால் நெட்பிளிக்ஸ்-க்கு ஏற்பட்ட அதிருப்தி.
எந்த வேலைக்கு போனோமோ அந்த வேலையை செய்யாமல் நயன்தாரா கேரியருக்கு ஆப்பு வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்
நயன்தாரா விளம்பரங்களில் நடிக்க வாங்கும் சம்பளம்.
நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இணைந்த இந்த காதல் ஜோடி பல வருட காதலுக்கு பிறகு கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்கள்.
அம்பானி கூப்பிட்டதும் துள்ளி குதித்துக் கொண்டு மும்பைக்கு பறந்த நயன்தாரா.
புதிய தொழிலில் முதலீடு செய்துள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.
இந்த ஆறு பாடல்கள் அட விக்னேஷ் சிவனா இதை எழுதியது என்று கேட்பவர்களை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
கூட்டணியை உறுதி செய்த பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன்.
நடிகர் அஜித்குமாரின் 62 ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் முதலில் இயக்க இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
பத்து வருடமாக த்ரிஷா எதற்காக காத்திருந்தாரோ அது நடந்து விட்டது.
விடாமுயற்சியின் படத்திற்காக அஜித்தின் சம்பள விஷயத்தில் மட்டும் ரொம்பவும் கறார் காட்டி வருகிறார்கள் லைக்கா.
கீர்த்தி பாண்டியனை மட்டமாக விமர்சித்துக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள்.
இனி சினிமாவையே நம்பி இருந்தால் வேலைக்கு ஆகாது என வேறொரு திட்டத்தில் இறங்கி விட்டார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி.
பிரதீப் ரங்கநாதன் இப்போது இருதலை கொள்ளி எறும்பு போல் தவித்து வருகிறார்.
சினிமாவில் உச்சாணி கொம்பில் இருந்த காலகட்டத்திலேயே நயன்தாரா, சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு அக்கவுண்ட்டை வைத்துக் கொண்டது கிடையாது.
நயன்தாரா முதல் முறையாக குழந்தைகளிடம் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
ஜவான் பிரபலங்களில் 5 பேருக்கு செல்ல பெயர் வைத்த ஷாருக்கான்.
ஜவான் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருப்பதால் தற்போது அவ்வப்போது படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி நயன்தாராவை ட்ரெண்டில் வைத்திருக்கிறது.
ஓணம் பண்டிகை அன்று விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படம்.
அஜித்தை தவறாக வழி நடத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விக்னேஷ் சிவனின் சாபத்தால் முடிவுக்கு வந்த அஜித்தின் விடாமுயற்சி படம்.
விக்னேஷ் சிவன், நயன்தாராவை சந்தேகத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த முக்கியமான விஷயத்தை அஜித் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த நாளில் தொடங்கும் என புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
இந்த 6 நடிகைகள் திருமணம் ஆன நடிகர்களுடன் உறவில் இருந்து பெண் பிரேக்கப் செய்தவர்கள்.
காதலுக்காக தங்களுடைய மதத்தையே மாற்றிய நடிகைகளும் சினிமாவில் இருக்கிறார்கள்.
யோகி பாபு நயன்தாராவுடன் மீண்டும் நடிக்க இருக்கிறார்.
மார்க்கெட் உச்சத்தில் இருந்த பொழுதே நயன்தாரா திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருந்தது.