nayanthara-vignesh-shivan

விக்னேஷ் சிவன் நெஞ்சில் சாய்ந்தபடி வாழ்த்து கூறிய நயன்தாரா.. வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்து வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா காதல் வயப்பட்டார். விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். நயன்தாராவின் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

இவர்கள் இருவருக்கும் வீட்டிலேயே மிகவும் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு திருமணம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். எல்லா பண்டிகைகளுக்கும் இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிடுவார்.

அந்தப் புகைப்படங்கள் சமூக வளையத்தில் வைரலாகும். நேற்று தீபாவளி கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் இரவு நேரத்தில் வானவேடிக்கை நடுவே விக்னேஷ் சிவன் நெஞ்சில் சாய்ந்தபடி நயன்தாரா தீபாவளி வாழ்த்து கூறினார்.

இந்த வீடியோவின் பின்னணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் ஒலித்து இருந்தது. இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தீபாவளி கொண்டடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி

nayanthara-vignesh
nayanthara-vignesh
samantha-nayanthara

மார்க்கெட் குறைந்தாலும் கைவசம் தொழில் இருக்கு.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் நடிகைகள்

சினிமாவை பொருத்தவரை படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் மட்டும் நடிப்பதில்லை. படங்களை தவிர பிற தொழிலகளிலும் முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். முன்பெல்லாம் ரியல்

nayanthara-vignesh-shivan

நயன்தாரா மீது நம்பிக்கை இழந்த விக்னேஷ் சிவன்.. அதிரடியாக எடுத்த முடிவால் அதிர்ந்துபோன கோலிவுட்

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த

mahanadhi (26)

விக்னேஷ் சிவன் படத்தில் நடிகையாக அறிமுகமாகும் டான்ஸ் மாஸ்டர்.. 50 வயசுல இப்படி ஒரு ஆசையா

தமிழ் சினிமாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர் கலா மாஸ்டர். கமல், ரஜினி, விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர்

nayanthara vignesh shivan

கேரவனில் நெருக்கம் காட்டியுள்ள விக்னேஷ் சிவன், நயன்தாரா.. வெளியான ரகசிய புகைப்படம்

இன்று நானும் ரவுடிதான் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. விக்னேஷ் சிவனின் சினிமா கேரியரில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாகவும் இது அமைந்தது.

nayanthara-mumbai

கோடியில் சம்பளம்.. ரோட்டு கடையில் பேரம் பேசிய லேடி சூப்பர் ஸ்டார், டிரண்டாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் கோடியில் சம்பளம் வாங்குபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நயன்தாரா தற்போது கைவசம் நிறைய

kavin-nayanthara

நயன்தாரா படத்தில் ஹீரோவாக நடிக்கும் கவின்.. லிப்ட் பட வெற்றியால் அடித்த ஜாக்பாட்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து

samantha-akkineni

விவாகரத்து உறுதியானவுடன் முதல் வேலையா பெயரை மாற்றிய சமந்தா.. அதுக்குன்னு இவ்வளவு ஸ்பீட் ஆகாது

நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அக்கினேனி குடும்பத்தின் மருமகளான பின்னும்

nayanthara samantha vignesh

நயன்தாரா காலை வார, சமந்தா எண்ணை ஊற்ற.. வழுக்கி கொண்டே போகும் விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் தனித்தனியாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வவந்தாலும் இவர்கள் இருவரையும் ஒன்றாக சேர்த்த பெருமை விக்னேஷ் சிவனை சேரும். இத்தனை ஆண்டு காலமாக

samantha-cinemapettai

நடிகர்களுக்கு நிகராக விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் சமந்தா.. விலையைக் கேட்டு ஆடிப் போன ஹீரோக்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. திருமணத்திற்குப் பின்னர் ஹைதராபாத்தில் வசித்து வரும் நடிகை சமந்தா தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன்

nayanthara

வருங்கால கணவருடன் திருப்பதியில் தரிசனம் செய்த நயன்தாரா.. காட்டுத் தீயாய் பரவும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக

moondru mudicu

தோல்வியை சரிகட்டும் விஜய் சேதுபதி.. அடுத்தடுத்து வெளிவர உள்ள 4 பிரமாண்ட படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதியை பிடிக்காத நபர்களே இல்லை என்றுதான் இருந்தது. அந்த அளவிற்கு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

vignesh shivan nayanthara

விக்னேஷ் சிவன் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நயன்தாரா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இவருக்கென ஏராளமான

nayanthara-vignesh-shivan

நயன்தாராவுடன் குத்துப்பாட்டில் அனிருத்.. சாண்டி மாஸ்டர் ஆட்டத்தில் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தற்போது வரை

vignesh-shivan-nayanthara-1

தன் காதலரை செல்லப் பெயர் வைத்து அழைத்த நயன்தாரா.. லவ் பண்ணா இப்படியெல்லாம் தோனுமோ!

தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தின் செல்வியாக துவங்கி தயக்கத்தோடு நிற்கும் ஒரு ஒரு அசைவும் அட்டகாசமான படைப்பாற்றலை பெற்றுத்தந்தது.