பொறுங்க, அந்த படம் ரிலீஸ் ஆகட்டும்.. சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்த காத்திருக்கும் சமந்தா.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா மற்றும் சமந்தா. இவர்கள் இருவருக்கும் தனித்தனியாக நடிக்கும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது