நல்ல கதைக்காக 3 வருடம் காத்திருந்த பிரபல நடிகர்.. நயன்தாராவின் இந்த கூட்டணி வெற்றி பெறுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை என்றால் அது நயன்தாரா மட்டுமே. இவரது நடிப்பில் அடுத்தடுத்து புதிய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.