நயன்தாராவின் அடுத்த படம்.. வித்தியாசமான டைட்டிலுடன் வெளியான போஸ்டர்
நயன்தாராவுக்கு மட்டும் வயது ஏற ஏற படவாய்ப்புகளும் மலைபோல் குவிந்து வருகிறது. அந்த வகையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சோலோ ஹீரோயின்