நயன்தாராவால் விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த 4 படங்கள்.. எவ்வளவு தாஜா பண்ணியும் அஜித்திடம் பழிக்காத ஜம்பம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த ஒரே படம் என்றால் அது நானும் ரவுடிதான்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த ஒரே படம் என்றால் அது நானும் ரவுடிதான்.
நிஜ வாழ்க்கையிலே இரண்டாவது இடத்தில் இல்ல படத்தில் ரெண்டாவது இடமா என்று கோபத்தின் உச்சத்தில் இருந்த நயன்தாரா
தளபதி விஜய் பிரபல ஸ்டைலிஷ் வில்லனிடம் திருப்பாச்சி படத்தைப் போல் கதை கேட்டதால் அந்த படம் டிராப்பானது.
ஏகே 62 படத்தில் இருந்து விலகுகிறாரா என்பது குறித்து ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது.
அஜித்தின் ஏகே 63 படத்தை யார் இயக்கினார் என்ற குழப்பம் தற்போது நிலவி வருகிறது.
விக்னேஷ் சிவனை அஜித் வேண்டாம் என சொன்னதன் பின்னணியில் பல படங்கள் பின்னுக்கு சென்றன.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கணவருக்காக கெஞ்சி கேட்டோம் வாய்ப்பை தர மறுத்தால் லைக்கா நிறுவனம்.
ஏகே 62 & ஏகே 63 போன்ற இரண்டு படங்களை கைப்பற்ற அடித்துக் கொள்ளும் 4 ஹிட் இயக்குனர்கள்.
ஆஸ்தான இயக்குனரை கழட்டி விட்ட நடிகர் அஜித்
விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து தூக்கப்பட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
அஜித்தால் தற்போது விக்னேஷ் சிவனின் சினிமா கேரியர் கேள்விக்குறியாகி உள்ளது.
அஜித்தின் ஏ கே 3 படம் நம்பர் ஒன் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.
அஜித்தின் ஏகே 62 படத்தை உதயநிதியின் பட இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்தின் ஏகே 63 படத்தில் அட்லீ மற்றும் ஏஆர் ரகுமான் இணைய உள்ளதாக வருகின்ற தகவல் உண்மையா என்பது தெரிய வந்துள்ளது.
விக்னேஷ் சிவன் படத்தை தொடர்ந்து அஜித் ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி போட இருக்கிறார்.
அஜித் நடிக்கும் ஏகே 63 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது மட்டுமின்றி, அதில் ரோலக்ஸ் கதாபாத்திரம் எல்லாம் இருக்கிறது. அதெல்லாம் வெறும் சாம்பிள் தானாம்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட பிரச்சனை போல் சந்தானத்திற்கும் வந்துள்ளதால் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார்.
இந்த ஆண்டு நான்கு டாப் ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.
துணிவு திரைப்படத்தை மிஞ்சும் வகையில் ஏகே 62 இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
பல விஷயங்கள் குறித்து அஜித்துடன் பேசிய நயன்தாரா அவரை அக்குவேறு ஆணிவேராக அலசி இருக்கிறார்.
கதாநாயகிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வரும் விக்னேஷ் அதற்கு ஏற்ற மாதிரி தான் கதையும் ஒரு வெயிட்டாக வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்திற்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்ததாகவும் அதனால் தான் அஜித் ஷூட்டிங்ளிருந்து சிறிது நாட்கள் ஓய்வில் பைக் பயணம் மேற்கொண்டதாகவும் கூறுகின்றனர்.
ஏகே 62 படத்தில் அஜித் அதிக சம்பளம் கேட்டதால் தயாரிப்பு நிறுவனம் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளது.
இவருக்கு அடுத்த படமான ஏகே62 சில அப்டேட்டுகள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு இப்பொழுது செம்மையாக ட்ரெண்ட் ஆகி வந்து கொண்டிருக்கிறது.
அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவனின் படத்திற்கு பிறகு மீண்டும் மெகா கூட்டணியில் இணைய உள்ளார்.
நடிகர் அஜித்திற்காக ஏகே 62 கதையை மாற்றிய இயக்குனர் விக்னேஷ் சிவன்
அஜித்தின் ஏகே 62 படத்தில் 23 வருடங்களுக்குப் பிறகு இணைந்த நடிகை.
இயக்குனர் விக்னேஷ் சிவனால் அஜித்தின் ஏகே 62 படம் ஹீரோயின் இல்லாமல் தொடங்கப்படுகிறது.
சந்தானம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடிக்க இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
தற்போது வேறு ஹீரோயின் தேட முடிவு செய்த பட குழு பாலிவுட் பக்கம் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறது.