lawrance

இருக்கிறத விட்டுட்டு பறக்குது ஆசை பட்ட ராகவா லாரன்ஸ்.. 5 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் விழும் மரண அடி

இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட ராகவா லாரன்ஸின் தற்போதைய நிலைமை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

kolai-vijay-antony

Kolai Movie Review- ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் விஜய் ஆண்டனி.. கொலை எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

இரண்டு ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி இருந்த நிலையில் கொலை படத்தின் விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம்.

kolai-movie-vijay antony

திகிலூட்டும் மர்மம், விஜய் ஆண்டனியின் படம் கொலையா இல்ல தற்கொலையா? படம் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

தற்போது கொலை படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்கள் விமர்சனங்களை ட்விட்டர் தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Actor Kamal

யாரும் தேவையில்லை என்று டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்த 7 இயக்குனர்.. பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த உலக நாயகன்

ஒரு சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தானே படத்தை இயக்கி அதில் நடிக்கும் திறமையை வளர்த்து இருக்கிறார்கள்.

vijay-antony

என் லெவலுக்கு விஜய் ஆண்டனி கூட எல்லாம் நடிக்க முடியாது.. கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய ஹீரோயின்

விஜய் ஆண்டனி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துவிட்டு, பின்னர் வேறொரு நடிகரின் படத்தில் நடிக்க கமிட்டான பிரபல நடிகை.

vijay antony

நல்ல படங்கள் நடித்தும் ராசி இல்லாமல் தோற்றுப் போன 5 நடிகர்கள்.. வேகம் இருக்கிற அளவுக்கு விவேகம் இல்லாத விஜய் ஆண்டனி

சில நடிகர்களுக்கு நல்ல கதைகள் அமைந்தும் அந்தப் படங்கள் ராசி இல்லாமல் தோற்றுப் போயிருக்கிறது.

vijay-antony

ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் விஜய் ஆண்டனி.. அக்கட தேசத்தை நம்பி 100 கோடி பட்ஜெட்டில் தோல்வி படம்

விஜய் ஆண்டனி என்ன வேண்டுமானாலும் ரிஸ்கை எடுக்கலாம் என்று இன்னும் கூடுதலாகவே மூளையை கசக்கி கொண்டு வருகிறார்.

Siddharth

கதை புரியல என இயக்குனரை கழட்டிவிட்ட சித்தார்த்.. படம் சூப்பர் ஹிட் ஆனதால் புலம்பும் பரிதாபம்

சித்தார்த் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்திற்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

vijay antony

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 மொக்கை வாங்கியது.. இதுல பார்ட் 3 வேறயா

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படமே மொக்கை வாங்கிய நிலையில் அடுத்ததாக பார்ட் 3 வரும் என்று அறிவிப்பு விடுத்திருக்கிறார்.

vijay-antony-pichaikkaran-2

தட்டு தடுமாறும் விஜய் ஆண்டனி.. அதிர்ச்சியை கிளப்பிய பிச்சைக்காரன் 2 முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

இனிவரும் நாட்களில் பிச்சைக்காரன் 2 எந்த அளவுக்கு வசூல் வேட்டை நடத்தும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

pichaikaran2-vijay-antony

முதல் பாக மேஜிக் விஜய் ஆண்டனிக்கு கை கொடுத்ததா.? பிச்சைக்காரன் 2 எப்படி இருக்கு? முழு விமர்சனம்

இது முதல் பாகம் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்ததா என்பதை சிறு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

cooku-with-komal-season-4

இந்த வாரம் குக் வித் கோமாளியில் வெளியேறும் நபர் இவர் தான்.. சூடு பிடிக்கும் டிக்கெட் டு பினாலே ரவுண்டு

குக் வித் கோமாளி சீசன் 4ன் இந்த வாரம் எலிமினேட் ஆகும் நபர் யார் என்ற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

KANNATHIL-MUTHAMITAL-MOVIE

அம்மாக்களை கொண்டாட வைத்த 6 படங்கள்.. 3 குழந்தைகளுடன் புது அவதாரம் எடுத்த சிம்ரன்

இவ்வாறு அம்மாவை பெருமைப்படுத்தும் வகையில் நம் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது.