kgf-prabas

இந்த வாரம் வெளிவர உள்ள 9 படங்களின் அப்டேட்.. கேஜிஎஃப் இயக்குனர், பிரபாஸ் காம்போ ஜெயிக்க வாய்ப்பிருக்கா?

கிட்டத்தட்ட 9 படத்திற்கான அப்டேட்டுகள் இந்த வாரம் தாறுமாறாக வெளி வருவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது.

rajini-bailwan

ரஜினி எல்லாம் பேச உனக்கு தகுதி இருக்கா.? அக்கட தேசத்து நடிகருடன் சண்டை செய்து பதிலடி கொடுத்த பயில்வான்

ரஜினியை பற்றி பொது மேடையில் பேசிய அகட தேசத்தின் நடிகரை விளக்கிய பயில்வான் ரங்கநாதன்.

Actress Samantha

முன்னாள் கணவனை நினைத்து கண்கலங்கிய சமந்தா… குஷி பட ப்ரோமோஷனில் நடந்த சம்பவம்

தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை மறக்க முடியாமல் சமந்தா அழுத காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

kushi-movie-1

அலைபாயுதே படத்தை அட்ட காப்பி அடித்திருக்கும் குஷி பட டிரைலர்.. விஜய் தேவர கொண்டா, சமந்தா அல்டிமேட் ரொமான்ஸ்

Kushi Movie Trailer: ஷிவா நிர்வாண இயக்கத்தில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கும் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதை பார்த்தால் அப்படியே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு அலைபாயுதே படத்தில் ஷாலினி, மாதவன் எப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்களோ, அதே போலவே தான் குஷி படத்திலும் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

முதலில் காஷ்மீரில் இருக்கும் சமந்தா, தன்னுடைய பெயர் பேகம் என்றும் முஸ்லிம் பெண் என்றும் தன்னை அடையாளப்படுத்துகிறார். ஆனால் மதத்தை எல்லாம் கடந்து விஜய் தேவரகொண்டா அவரை காதலிக்கிறார். கடைசியில் அவர், ‘பேகம் இல்லை பிராமின்’ என்பதை போட்டு உடைக்கிறார்.

ஆனால் இவர்களது காதலுக்கு குடும்பம் ரெட் சிக்னல் காட்டியதால் அவர்களை எல்லாம் எதிர்த்து திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ முடிவெடுக்கின்றனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு எலியும் பூனையும் மாதிரி சண்டை போடுவதை பார்க்கும் போது அப்படியே அலைபாயுதே படத்தில் மாதவன், ஷாலினியை பார்ப்பது போலவே தெரிகிறது.

இருப்பினும் இந்த படத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் க்யூட் காதல் ரொமான்ஸ் காட்சிகள் அல்டிமேட் ஆக இருக்கிறது. இதனால் விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

VJ Chitra

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கேடு கெட்ட சகவாசத்தால் உயிரிழந்த பிரபல டிவி நடிகை.. சாவிற்கு காரணமான 5 பேர்

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

பல கோடி மதிப்புள்ள வித்தியாசமான விலங்கை வளர்த்து வரும் விஜய் தேவர்கொண்டா.. இது நாயா? இல்ல நரியா?

நடிகர் நடிகைகள் பெரும்பாலும் சாதாரண மனிதர்களுக்கு அவ்வளவாக தெரியாத வித்தியாசமான விலங்குகளை தங்களது வீட்டில் வளர்த்து வருவார்கள். நடிகைகளில் பெரும்பாலும் திரிஷா நாய் வளர்ப்பில் மிகவும் அக்கறை

samantha-rashmika

ராஷ்மிகா இடத்தை தட்டிப் பறித்த சமந்தா.. குடியும், கும்மாளமுமாக இளம் ஹீரோவுடன் வெளியான புகைப்படம்

அப்போதே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில் தற்போது இந்த போட்டோவும் அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.