மட்டமான போஸ்டரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா.. எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே
தெலுங்கு திரையுலகில் இளம் கதாநாயகனாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. பல வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் தமிழிலும் நோட்டா என்ற திரைப்படத்தில்