vijay-sethupathy-master

மாஸ்டருக்கு பின் மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி.. முன்னணி ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி விடுவார் போல!

தமிழ் சினிமாவில் தனது உழைப்பால் முன்னேறி, தற்போது முன்னணி நடிகராக மாறி இருப்பவர்தான் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து

pandian stores 2 (61)

சாந்தனுக்கு அடுத்தபடியாக மாளவிகா மோகனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. அவரே வெளியிட்ட வைரல் மீம்ஸ்!

விஜய் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாஸ்டர் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆனால்

vetrimaran ilayaraja

வெற்றிமாறன் படத்திற்காக புதிய ஸ்டூடியோவில் இசையமைக்கும் இளையராஜா.. இணையத்தில் கொடிகட்டி பறக்கும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவை அசைத்து கொள்ள முடியாது என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு தமிழகத்தில் அனைத்து ரசிகர்களையும் தன் இசையால் கட்டி வைத்துள்ளார்.

பிரசாந்த் ஸ்டுடியோவிற்கும் இளையராஜாவிற்கும் சில கருத்து மோதல்கள் ஏற்படவே இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த இளையராஜா தனக்கென்று ஒரு ஸ்டுடியோ அமைத்துக் கொள்வேன் எனக் கூறிவிட்டு பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறினார்.

இளையராஜா சொன்னது போலவே மிக பிரம்மாண்டமாக ஒரு புதிய ஸ்டுடியோவை கட்டியுள்ளார். இந்த ஸ்டுடியோவிற்கு விஜய் சேதுபதி மற்றும் சூரி போன்ற நட்சத்திரங்கள் வந்துள்ளனர்.

ilayaraja
ilayaraja

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் இளையராஜா இசையமைக்க உள்ளார். தற்போது இப்படத்தின் ஒரு பாடலுக்கு இன்று புதிதாக கட்டியுள்ள இளையராஜா ஸ்டூடியோவில் இசையமைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

vijay sethupathi
vijay sethupathi

இனிமேல் இளையராஜா இசையமைக்கும் படங்கள் அனைத்தும் புதிய ஸ்டுடியோவில் தான் இசையமைப்பார் என சினிமா வட்டாரத்தில்லிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

vetrimaran ilayaraja
vetrimaran ilayaraja
ilayaraja-studio-2
ilayaraja-studio-2
Suriya-venki-atloori-Rj-balaj

மாஸ்டர் படத்தில் அஜித்தை கவர்ந்த விஷயம்.. வலிமை படத்திற்காக விஜய்யிடம் கேட்டு வாங்கிய பொருள்!

சமீபத்தில் தல அஜித் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதாகவும், மாஸ்டர் படத்தில் விஜய் பயன்படுத்திய ஒரு குறிப்பிட்ட பொருள் அஜித்துக்கு பிடித்து விட்டதால் அதை

Latha Rajinikanth

அமேசானில் வெளியாகியும் தியேட்டரில் மாஸ் காட்டும் மாஸ்டர்.. தமிழ்நாட்டின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. ஆனால் படம் வெளியாகி 15 நாட்களிலேயே அமேசான் தளத்தில்

vetri-soori-cinemapettai

வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு அப்பாவாக முன்னணி நடிகர்.. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?

தனுஷை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வந்த போதே எல்லோருக்கும்

shruti haasan prashanth neel

கமல் 8 அடி பாய்ந்தால், 16 அடி பாயும் ஸ்ருதிஹாசன்.. கே ஜி எஃப் இயக்குனர் வெளியிட்ட பிரமாண்ட அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் லாபம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தினை ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்று

master-amazon

அமேசானில் அதிக விலைக்கு போன ஒரே திரைப்படம் மாஸ்டர் தானாம்.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடித்த தயாரிப்பாளர்!

பல போராட்டங்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அடுத்த இரண்டே வாரத்தில் அமேசான் தளத்தில் வெளியாகும் செய்திதான் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

master-cinemapettai

விஜய்க்கு போட்டியாக மருமகனை களமிறக்கும் சேவியர் பிரிட்டோ.. இயக்குனர் விஜய் சேதுபதியின் ஃபேவரைட்டாமே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தற்போது தன்னுடைய மருமகனை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம்

vijay-cinema-1 (1)

வேலையை காட்டிய தியேட்டர் உரிமையாளர்கள்.. செம கடுப்பில் விஜய்

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தளபதி விஜய்யை கடவுள் ரேஞ்சுக்கு தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய தியேட்டர் ஓனர்கள் தற்போது அதே வாயால் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரை திட்டி

master-producer

மாஸ்டர் படம் 200 கோடி எல்லாம் இல்லீங்க, புரிஞ்சுக்கோங்க.. புலம்பும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

மாஸ்டர் படம் 200 கோடி வசூல் செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ

prime-master-vijay

240 நாடுகளில் அமேசானில் வெளியாகும் மாஸ்டர்.. தேதியுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படம் உலகம் முழுவதும் வெளியானது. இதுவரை இல்லாத அளவுக்கு

vijaysethupathi-master-reply

மாஸ்டர் மூவி விஜய் சேதுபதி படமா.? எரிச்சலை கிளப்பிய செய்தியாளர்.. உச்சக்கட்ட கோவத்தில் பதிலளித்த பவானி!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, படத்தில் இவரது

vijayasethupath

மாஸ்டர் பவானிக்கு வாழ்த்து கூறிய விஜய் சேதுபதி புகைப்படம்.. இதுதான் என் சொத்து என மகிழ்ந்த பிரபலம்!

தமிழ் சினிமாவில் நாட்டாமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மகேந்திரன். விஜயுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மின்சார கண்ணா மற்றும் ரஜினியுடன் படையப்பா போன்ற தமிழ் சினிமாவின்

vijayasethupath

ஒரே படத்தில் விஜய் சேதுபதிக்கு ரசிகையாக மாறிவிட்டேன்.. ரகசியத்தை உடைத்த ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் நான்காம் சீசனில் மக்கள் அனைவரும் முதலில் ரம்யா பாண்டியன் தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் நாளுக்கு நாள் பிக்பாஸில் இவர் செய்த சேட்டைகள்